Online Scam: வங்கியில் பழைய போன் நம்பரை கொடுத்திருக்கிறீர்களா… உடனே அதை மாற்றுங்கள்!
Online Scam: இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர், மோசடிக்காரர்களிடம் ரூ. 57 லட்சத்தை இழந்தார். மேலும் அவருடைய சிம் நம்பரை துண்டித்து வேறொருக்கு மாற்றிய பிறகு, வங்கியில் கொடுத்திருந்த தனது தொலைபேசி எண்ணை புதுப்பிக்க அவர் மறந்துவிட்டார். வங்கி ஊழியரும் கைது இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சுக்ஜித் சிங் என்ற குற்றவாளி அதே பகுதியில் இயங்கும் … Read more