ரூ. 21 ஆயிரத்தில் ஆப்பிள் ஐபோன் 13… ஆப்பர்களை அள்ளிவீசும் பிளிப்கார்ட்!
iPhone 13 In Flipkart Sale: உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபோன் 15 சீரிஸ் கடந்த செப் 12ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் செப். 22ஆம் தேதியான இன்று ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு வந்தது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமான நிலையில், அதன் முந்தைய மாடல்களான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 உள்ளிட்ட மொபைல்களின் விலை கணிசமாக குறைந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. … Read more