வீட்டில் ஏசியால் மின் கட்டணம் உயருகிறதா? இத மட்டும் பண்ணுங்க!

சிலர் பணத்தை மிச்சப்படுத்த ஏசி பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் குளிரூட்டலில் சமரசம் செய்கிறார்கள். நீங்கள் சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்கள் ஏசியை சார்ந்து இருந்தால், ஆனால் பில்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் ஏசியின் குளிரூட்டலை மிகவும் திறமையாகவும் ஆற்றலைச் சேமிக்கவும் சில குறிப்புகள் உள்ளன. சரியான வெப்பநிலையை அமைக்கவும் குறைந்தபட்ச வெப்பநிலைக்கு ஏசி அமைப்பது அறையை வேகமாக குளிர்விக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எனினும், இது உண்மையல்ல. … Read more

வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!

வாஷிங் மெஷின் டிப்ஸ்: சமீபத்தில், லக்னோவில் இருந்து வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் வெளியில் வந்த பிறகு மக்கள் அச்சமடைந்துள்ளனர், ஒருவேளை வாஷிங் மிஷின் காரணமாக ஒருவர் உயிரிழக்கும் இதுபோன்ற வழக்கு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஜான்கிபுரத்தைச் சேர்ந்த இந்த சம்பவம் அனைவரையும் பயமுறுத்தியுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு, லக்கிம்பூர் கேரியில் உள்ள இன்ஸ்பெக்டர் ஹரிகேஷ் ராயின் மனைவி நிஷா (42), தனது … Read more

ஐபோன் 15 பிரியர்களே கவனமாக இருங்கள் – உங்களை ஏமாற்ற மாரக்கெட்டில் இருக்கும் போலி மொபைல்கள்

இந்தியாவில் ஐபோன் மோகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், பிளிப்கார்ட் அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் இணையதளத்தில் ஐபோன் விற்பனை பல்வேறு ஆபர் மற்றும் தள்ளுபடிகளுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த விளம்பரங்களும் சோஷியல் மீடியாக்களில் உலா வருவதால் ஐபோன்களை பெரும் தள்ளுபடியில் வாங்கலாம் என வாடிக்கையாளர்கள் முன்னணியில் உள்ளனர். இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை மோசடியாளர்கள் தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதாவது போலி தயாரிப்புகளை ஆன்லைன் ஷாப்பிங்கில் களமிறக்கிவிட்டுள்ளார்களாம். இதில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் … Read more

இணையத்தில் கசிந்த ஜியோ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்! விலை இவ்வளவு கம்மியா?

ரிலையன்ஸ் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியிட நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.  ட்விட்டர் பயனரான அர்பித் படேல் பகிர்ந்துள்ள படங்களின்படி, ஜியோ ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் மாத்திரை வடிவ கேமரா பகுதி மற்றும் டான் ரிலையன்ஸின் தனித்துவமான அடர் நீல நிற டோன் இருக்கும்.  கேமரா அமைப்பு 13-மெகாபிக்சல் AI கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். எல்இடி ஃபிளாஷுக்கு மற்றொரு  இடம் உள்ளது. ட்விட்டர் பதிவில் … Read more

அடேங்கப்பா… ரூ.90 ஆயிரம் விலை குறைந்தும் உங்களால் ஆப்பிள் வாட்ச் வாங்க முடியாது

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருட்களுமே மிகவும் காஸ்டிலி தான். அதனால் மொபைல் முதல் வாட்ச் வரை அனைத்தும் பெரும்பாலான மக்களின் கனவாக இருக்கிறது. அதற்காக பணம் சேர்த்து பல நாட்கள் கழித்து தங்களின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் அந்த வாட்ச் மொபைலை வாங்க முற்படுபவர்கள் பலர். அவர்களுக்காகவே அவ்வப்போது ஆபர்களும் சலுகைகளும் அறிவிக்கப்படும். அந்த வகையில் ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இப்போது சூப்பரான ஜாக்பாட் அடித்துள்ளது. இதோ அந்த வாட்சின் விலை … Read more

காலிங் வசதியுடன் ரூ. 2500க்கு Fire Boltt-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச்! சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. பல விலை குறைந்த ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் வந்துள்ளன. ஃபயர் போல்ட் இப்போது இந்தியாவில் இரண்டு ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கால் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கு ஃபயர்-போல்ட் அப்பல்லோ 2 (Fire-Boltt Apollo 2) என்று பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிகரமான ஃபயர்-போல்ட் அப்பல்லோவுக்குப் பிறகு இந்த வாட்ச் வந்துள்ளது. கடிகாரத்தின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை மக்கள் விரும்புகின்றனர். Fire-Boltt Apollo 2 விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து … Read more

பயனர் பாதுகாப்பு சார்ந்த புதிய விதிகளுக்கு இணங்க ட்விட்டர் மேம்பட வேண்டும்: ஐரோப்பிய யூனியன்

சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு தளங்களில் உலாவும் பயனர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியன் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சு, தவறான தகவலை பகிருதல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்துவது தான் திட்டம். இந்த புதிய சட்ட விதிக்கு இணங்க முன்னணி சமூக … Read more

ஐபோன் 14: இந்த ஆபரை எல்லாம் நினைச்சு பார்த்திருப்பீங்களா? வெறும் ரூ.30,900-க்கு கிடைக்கிறது

ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸை இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் அதற்கு முன் Flipkart ஐபோன் 14 இல் ‘கேம்பஸ் டீல்’ வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தில், ஐபோன் 14 மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் ஆன்லைன் தளங்களில் இந்த தொலைபேசிக்கு பல சலுகைகளை அள்ளி வழங்குகின்றன.  இதனால் ஐபோன் 14 தொலைபேசியை வாங்க இதுவே சரியான நேரம். குறைந்த விலையில் போனை வாங்குவது எப்படி என்று பார்ப்போம். … Read more

Redmi 12C ஸ்மார்ட்போன் 8,999 ஆயிரத்தில் தொடக்கம்! பழைய நிலைக்கு திரும்பும் ரெட்மி

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- இந்தியாவில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் ரெட்மி நிறுவனம் அதன் 12C ஸ்மார்ட்போனின் புதிய 4GB வேரியண்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த போனில் 4GB + 64GB வரேயன்ட், 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தன. தற்போது மக்களுக்கு இந்த போனில் கூடுதல் ஆப்ஷனாக 4GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் கிடைக்கும். சமீபத்தில் இந்தியாவின் நம்பர் 1 … Read more

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy M34 5G: விரைவில் அறிமுகம், விவரங்கள் இதோ

பிரபல மினன்ணு சாதன பிராண்டான சாம்சங், இந்தியாவில் அதன் மிட் – ரேஞ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு சாம்சங் கேலக்சி எம்34 5கி (Samsung Galaxy M34 5G) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனம் இது சம்பந்தமான டீசர்களை வெளியிட தொடங்கியுள்ளது.  சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. போனின் பின் பக்க வடிவமைப்பும் டீசரில் காட்டப்பட்டுள்ளது. மற்ற எம் சீரிஸ் போன்களைப் … Read more