Realme 11X 5G: இந்தியாவில் வெளியானது ரியல்மீ 11X 5G! 64GB பிரைமரி கேமரா, octocore ப்ராசஸர் என ஏராளமான சிறப்பம்சங்கள்!
ஆகஸ்ட் 23 அன்று வெளியாகியுள்ள Realme 11X 5G மொபைல் இந்தியாவில் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் realme.com மற்றும் பிளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஆகஸ்ட் 30 முதல் ரியல்மீ ஸ்டோர்களில் கிடைக்கும். இந்நிலையில் இந்த மொபைலுக்கு தொடக்க கால சலுகைகளாக பல்வேறு ஆஃபர்களும் கூட வழங்கப்பட்டுள்ளன. மொபைல் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம். ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Realme மொபைலின் 11X 5G மாடலில் 8GB ரேம் வசதியோடு octa-core MediaTek Dimensity … Read more