கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம்

சென்னை: ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சட்டவிரோதமாக போலி கடன் செயலிகளை உருவாக்கி, அவற்றின்வாயிலாக கடன் கொடுத்து, கொடுத்த பணத்தைவிட அதிகதொகை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டன. மேலும், வாடிக்கையாளர் குறித்த காலத்துக்குள் பணத்தை திரும்பச் செலுத்தாவிட்டால், அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுப்பதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில், சட்டவிரோத கடன் செயலிகளை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு தமிழ்நாடு … Read more

iPhone 14: ஐபோன் வாங்க ஆசையா? ஆபர்களை அள்ளி தரும் அமேசான் vs ப்ளிப்கார்ட்!

iPhone 14: ஐபோன் 14 மொபைலை வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் என்பதில் சந்நதிகமில்லை, ஐபோன் 14 தான் இந்த சீரிஸின் மிகவும் விலை மலிவான மொபைலாகும்.  ஆப்பிள் ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி பேனல் மற்றும் மெல்லிய பெசல்கள், பரந்த வண்ண காமட்டை கொண்டுள்ளது.  மொபைலின் டிஸ்ப்ளே ஹெச்டிஆர்-ஐ ஆதரிக்கிறது மற்றும் மொபைல் 1200-நிட்ஸ் பிரகாசம் மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்களுடன் வருகிறது.  ஐபோன் … Read more

Google Pixel Fold டீசர் வெளியானது! முதல் போல்டு வகை போனில் எதிர்பார்ப்புகள் என்ன?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உலகளவில் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் அதன் புதிய போல்டு வகை ஸ்மார்ட்போனை இம்மாதம் வெளியிடுகிறது. Fold வகை ஸ்மார்ட்போன்கள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகிவரும் நிலையில் கூகுள் நிறுவனமும் அந்த வகை போனை வெளியிடவுள்ளது. ஏற்கனவே Samsung நிறுவனம் அதன் Galaxy Z Fold ஸ்மார்ட்போனை விற்பனை செய்துவருகிறது. இதற்கு போட்டியாக இப்போது Google … Read more

Vivo X90 Series விற்பனை இன்று துவக்கம்! உலகின் சிறந்த கேமரா ஸ்மார்ட்போனா?

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் Vivo நிறுவனம் அதன் X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த புதிய X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன கேமரா வசதி மற்றும் கூடுதல் சிறப்புகளுடன் வருகிறது. அதாவது ஒரு தரமான DSLR கேமரா மூலம் எடுக்கும் புகைப்படங்களுக்கு இணையாக இந்த ஸ்மார்ட்போன் கேமரா தரம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரீமியம் … Read more

Vodafone Idea வழங்கும் இலவச ப்ரீபெய்டு 5GB டேட்டா! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் இந்திய டெலிகாம் துறையில் முன்னனி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக இருக்கக்கூடிய வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 5GB டேட்டா வழங்கும் அறிவிப்பை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. 5G சேவை வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவும், கடுமையான போட்டியாளர்களின் நெருக்கடி காரணமாகவும் Vi நிறுவனத்தின் பயனர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். அவர்களை மீண்டும் வோடபோன் ஐடியா நெட்ஒர்க் பயன்படுத்த … Read more

பிக்சல் ஃபோல்ட் | கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ‘பிக்சல் ஃபோல்ட்’ போனை வரும் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த தகவலை கூகுள் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோ டீஸர் மூலம் இதனை கூகுள் தெரிவித்துள்ளது. கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிக்சல் ஃபோல்ட் போனின் செகண்ட்ரி டிஸ்ப்ளே 5.80 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது. பிரதான திரையின் அளவு 7.60 இன்ச். இந்த … Read more

Nothing Phone-ல் இவ்வளவு சிறப்பம்சங்களா? எப்போது விற்பனைக்கு வரும்?

லண்டனை தளமாக கொண்ட நத்திங் போன் நிறுவனமானது நடப்பாண்டின் கோடை காலத்தில் நத்திங் போனின் (1) வாரிசான நத்திங் ஃபோனின் (2) மாடலை அறிமுகப்படுத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  நத்திங் நிறுவனம் அறிவித்தபடி கோடை காலம் வந்துவிட்டது, ஆனால் புதிய மொபைலின் வெளியீட்டு தேதி மற்றும் சாதனத்தை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நத்திங் போன் (1) மாடலை வைத்து நத்திங் போன் (2) மாடல் பற்றிய சில முக்கியமான அம்சங்களை … Read more

ட்விட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து இனி கூகுளிலும் ப்ளூ டிக்: முழு விவரம் இதோ

கூகுள் புளூ டிக்: ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்குப் பிறகு, இப்போது மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் அதன் பயனர்களுக்கு நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைக் கொடுக்கும். இதன் மூலம் மக்கள் சரியான பயனரிடமிருந்து மின் அஞ்சலை பெறுகிறார்களா என்பதை எளிதாக அடையாளம் காண முடியும். இது மக்களை மோசடியில் இருந்து காப்பாற்றும். இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது Google Workspace, G Suite Basic மற்றும் Business -இன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூகுள் … Read more

JioCinema: நமக்கு இலவசம் தான்.. ஆனாலும் ஜியோ சினிமாவிற்கு வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

JioCinema: மொபைல் மற்றும் டிவியில் ஜியோ சினிமா பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டியை ஏரளாமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.  அதாவது டிவியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் போட்டியை விட மூன்று மடங்கு அதிகமான ஐபிஎல் பார்வையாளர்களை டிஜிட்டல் தளமான ஜியோ அடைந்துள்ளது.  டிவி சேனலை விட டிஜிட்டல் தளத்தில் ஐபிஎல் போட்டியை ரசித்து பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐபிஎல் விளம்பர செயல்திறன் அளவீட்டு அறிக்கையான சின்க்ரோனைஸ் இந்தியா மற்றும் யூனோமர் தெரிவித்துள்ளது.  … Read more

Amazon Great Summer Sale: வெறும் ரூ.128 செலுத்தி iPhone 14 வாங்குவது எப்படி? ரகசியம் இங்கே

Amazon Great Summer Sale: ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானின் கிரேட் சம்மர் சேல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஐபோன் 14 மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. முதல் முறையாக சமீபத்திய ஐபோன்களில் இவ்வளவு பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. அமேசானில் கிடைக்கும் இந்த சலுகைகளின் மூலம், ஐபோனை 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இது தவிர, இதை வாங்க இஎம்ஐ விருப்பமும் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, நாள் … Read more