Realme GT 5-ல் இடம்பெறப் போகும் 24GB ரேம் வசதி! இனிமே லேப்டாப்பே தேவை இல்லை போலையே!
ரியல்மீ மாடல் மொபைல்களில் முதல்முறையாக 24GB ரேம் வசதி கொண்ட மொபைலாக வெளியாக உள்ளது Realme GT 5. இதை அந்த நிறுவனத்தின் தலைவரான சூ குய் சேஸ். விரைவில் இந்த மொபைல் சீனாவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதே வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட Realme GT 3 மாடலின் வெற்றியை தொடர்ந்து இந்த மாடல் வெளியிடப்படவுள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட ஒரு சில தகவல்களின் படி அந்த Realme GT 5 மாடலில் இடம்பெற … Read more