Maruti Wagon R: குறைந்த விலை, மாஸ் அம்சங்கள்… இந்த கார் மக்களை கவர்ந்த காரணங்கள் இவைதான்
Maruti Wagon R Top Features: இந்தியாவில் உள்ள ஹேட்ச்பேக் கார் பிரிவு நடுத்தர குடும்பங்கள் முதல் மேல் நடுத்தர வர்க்கம் வரை மிகவும் விரும்பப்படும் ஒரு பிரிவாகும். இது இந்தியாவில் கார் துறையில் மிகவும் பிரபலமான பிரிவாகும். இந்த பிரிவின் கார்கள் மலிவு விலை, நல்ல மைலேஜ் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ஆகியவற்றி காரணமாக அதிகம் வாங்கப்படுகின்றன. ஏப்ரல் 2023 இல், மாருதி சுஸுகி வேகன்ஆர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் காராக மாறுவதற்கு இதுவே காரணமாகும். … Read more