'லிசா' எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர்: ஒடிசா செய்தி சேனலின் தனித்துவ முயற்சி!
புவனேஷ்வர்: இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘OTV’ எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலின் முயற்சி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, செய்தியும் வாசிக்கச் செய்துள்ளனர் அந்தத் தொலைக்காட்சியின் ஊழியர்கள். ஞாயிறு அன்று இந்த விர்ச்சுவல் செய்தி வாசிப்பாளரான ‘லிசா’-வின் அறிமுகம் நடந்தது. லிசாவை பார்க்க அசல் செய்தி வாசிப்பாளர் போலவே உள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய … Read more