இந்த வகை இயர்போன்களை பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
நமது செவிப்புலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும், நல்ல காது ஆரோக்கியத்தை பராமரிக்க சில வழிமுறைகளை மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர். இயர்போன்கள் அல்லது ஹெட்ஃபோன்களை தொடர்ந்து அணிவது காதுகளை எவ்வாறு பாதிக்கிறது? நீண்ட காலத்திற்கு இயர்போன்களை உபயோகிப்பது டின்னிடஸ், காது கேளாமை, காதுவலி மற்றும் அடிக்கடி காது நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இயர்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதும் நிரந்தர காது கேளாமைக்கு காரணமாக இருக்கலாம். உள் காதில் உள்ள கோக்லியாவின் முடி செல்களுக்கு சேதம் விளைவிப்பதன் மூலம் கேட்கும் திறன் இழப்பை … Read more