அறிமுகம் ஆனது Samsung Galaxy F54: விலை, பிற விவரங்கள் இதோ

Samsung Galaxy F54 5G இந்தியாவில் அறிமுகம் ஆனது: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சாம்சங் கேலக்சி எஃப்54 (Samsung Galaxy F54) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஆல்-ரவுண்டர் ஃபோன் ஆகும். இதில் வாடிக்கையாளர்கள் சிறந்த கேமரா, வலுவான பேட்டரி மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைப் பெறுவார்கள். இது தவிர, தொலைபேசியில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, மிட்-ரேஞ்ச் எக்ஸினோஸ் சிப், வேகமாக … Read more

iPhone 15,15 Pro மற்றும் 15 Pro Max: வடிவமைப்பு, விலை முழு விவரங்கள் இதோ

iPhone 15 Series Launch Date: ஐபோன் பிரியர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 -க்காக காத்திருக்கின்றனர். நிறுவனம் செப்டம்பரில் புதிய ஐபோனை அறிமுகப்படுத்தக்கூடும். ஐபோன் 15 சீரிஸின் கீழ், நிறுவனம் ஐபோன் 15, 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மூன்று போன்களை அறிமுகப்படுத்தும். மூன்று ஐபோன்களின் வடிவமைப்பு மற்றும் விலை பற்றிய அப்டேட் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். விலை விவரங்கள்  ஐபோன் 15 தொடர் ரூ.80,000 … Read more

KFON வெளியிட்ட அதிரடி மலிவு விலை திட்டம்: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி.. மாதம் ரூ.299

Kerala Broadband Connection: ஒவ்வொரு வீட்டிற்கும் அதிவேக மற்றும் மலிவு விலையில் இணைய சேவையை வழங்கும் திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று (ஜூன் 5, திங்கள்கிழமை) மாநிலத்தில் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (K-FON – Kerala Fibre Optic Network) திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையம் வழங்கப்படும் என்றும், மற்ற மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கும் விலையை விட … Read more

Samsung F54 5G இந்தியாவில் வெளியானது! 30 ஆயிரத்திற்கு அட்டகாசமான வசதிகள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவில் மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் புதிய Samsung Galaxy F54 5G வெளியாகியுள்ளது. சாம்சங் பொறுத்தவரை இந்தியாவில் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ளது. இந்த புதிய மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய வசதிகளை இந்த பதிவில் காணலாம். ​டிஸ்பிளே வசதிஇதில் ஒரு மிகப்பெரிய 6.7 இன்ச் ஸ்க்ரீன், 120HZ Refresh rate, AMOLED … Read more

Apple ios 17 புதிய வசதிகள் என்ன? எந்த ஐபோன்களுக்கு எல்லாம் கிடைக்கும்?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உலகளவில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய WWDC 2023 நிகழ்ச்சியில் புதிய ios 17 வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் ஐபோன்களுக்கு கிடைக்கும். இதைத்தொடர்ந்து புதிய ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்த புதிய ios 17 இதுவரை விற்பனையான ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் முதல் ஆப்பிள் ஐபோன் 11 வரை … Read more

Jio offers: ஜியோவின் அதிரடி சிறப்பு ஆபர்! வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத நபராக இருந்தால், நீங்கள் தேர்வு செய்ய சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ. ரூ.2999 திட்டம் செல்லுபடியாகும்  ஜியோவின் அதிகபட்ச செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2999. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கும் மேலான செல்லுபடியாகும். பொதுவாக தற்போது இந்த வருடாந்திர திட்டத்தால் வழங்கப்படும் வேலிடிட்டி 365 நாட்களாகும். ஆனால் தற்போது இந்த திட்டம் ஒரு சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக கூடுதல் 23 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது … Read more

ஜாக்கிரதை! இந்த 4 காரணங்களால் உங்கள் ஏசி தீ பிடிக்கலாம்! தடுக்க வழிகள்!

AC: சில ஏர் கண்டிஷனர்கள் தீப்பிடித்து எரிகின்றன, அது பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  அமெரிக்காவில் மட்டும், ஏசி தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் மற்றும் 200 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தீ எப்படி ஏற்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், பதில் மனித அலட்சியத்தில் உள்ளது, பெரும்பாலும் சிறிய தவறுகளிலிருந்து உருவாகிறது. ஏர் கண்டிஷனர் தீப்பிடிப்பதற்கான முக்கிய காரணங்களை ஆராய்வோம்.  ஏசி தீ ஏற்படுவதற்கான … Read more

Apple ios 17 முதல் Vision pro வரை ஆப்பிள் நிகழ்ச்சியில் வெளியான முக்கிய தொழிலிநுட்ப கருவிகள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ஆப்பிள் நிறுவனம் அதன் 2023 ஆம் ஆண்டு WWDC நிகழ்ச்சியில் புதிதாக பல மென்பொருள் மற்றும் டெக்னாலஜி நிறைந்த கருவிகளை வெளியிட்டுள்ளது. வருடம் ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும். இந்த ஆண்டு நடந்த நிகழ்வில் புதிய 15 இன்ச் லேப்டாப், டேப், ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் டிவி சார்ந்த பல புதிய அறிவிப்புகள் … Read more

ஐஓஎஸ் 17 முதல் எக்ஸ்ஆர் ஓஎஸ் வரை – ஆப்பிளின் WWDC-ல் அறிமுகமாக வாய்ப்பு

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (Worldwide Developers Conference = WWDC) இன்று (ஜூன் 5) இந்திய நேரப்படி இரவு 10:30 மணி அளவில் தொடங்குகிறது. ஆப்பிள் ஐபோன், மேக்ஸ், ஸ்மார்ட் வாட்ச், ஐபாட் மற்றும் ஆப்பிள் டிவிகளுக்கான புதிய இயங்குதளம் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் இந்த முறை இந்நிகழ்வில் ஐஓஎஸ் 17, மேக் ஓஎஸ் 14, வாட்ச் ஓஎஸ் 10, ஐபாட் ஓஎஸ் 17 மற்றும் டிவி ஓஎஸ் 17 … Read more

ஜியோவின் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட ரீச்சார்ஜ் திட்டம்…! சிறப்பம்சங்கள் இதுதான்

ஜியோவின் ரீச்சார்ஜ் பிளான் Jio நிறுவனத்தின் 2999 ஆயிரம் ரூபாய் திட்டம் அந்த நிறுவனத்தின் Prepaid திட்டங்களிலேயே மிகவும் நீண்ட நாள் வேலிடிட்டி உள்ள திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் கூடுதலாக 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டம் பற்றி மேலும் விவரங்களை பார்க்கலாம். ரூ.2999 திட்டத்தின் வேலிடிட்டி இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் 4G … Read more