ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகப்படுத்திய PHANTOM V Fold 5G! என்ன சிறப்பம்சங்கள்?
ப்ரீமீயம் தொழில்நுட்ப பிராண்டான டெக்னோ, மடித்துவைக்கும் திறன் கொண்ட அதன் முதன் முதல் ஸ்மார்ட்போன் PHANTOM V Fold 5G – ஐ, மிகப்பிரபலமான பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன், சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்தார். ‘Beyond the Extraordinary’ (அசாதாரணத்தையும் கடந்து) என்ற விருதுவாக்குடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பேண்ட்டம் V ஃபோல்டு ஸ்மார்ட் போனின் மூலம் கைக்கு அடக்கமாக மடித்து வைக்கக்கூடிய மொபைல் சாதன சந்தையில் டெக்னோ … Read more