ஏசியே தேவையில்லை! இந்த சீலிங் பேன் மூலம் அறையை குளிர்ச்சியாக வைக்கலாம்!
Remote Controlled Fans: தற்போது கோடைகாலத்தில் பலரும் தங்களது வீடுகளில் ஏசி பொருத்தி உள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஏசியின் தேவை அதிகளவில் இருந்தது. இருப்பினும், சிலரால் ஏசி வாங்கி பொருத்தமுடியாது. அவர்களது நிலையை கருத்தில் கொண்டு சில சீலிங் பேன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்போதெல்லாம் யாரும் சீலிங் ஃபேன் இயக்க தங்கள் இடத்தை விட்டு எழுந்திருக்க விரும்புவதில்லை, இதுபோன்ற சூழ்நிலையில் சில பெரிய நிறுவனங்கள் ரிமோட் சீலிங் ஃபேன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த விசிறிகள் ரிமோட்டில் … Read more