​Vivo X90 series இந்தியாவில் வெளியீடு! பிரீமியம் தரத்தில் கேமரா வசதிகள் அறிமுகம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் செக்மென்ட்டில் அதன் X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் வெளியாகிய நிலையில் இந்தியாவில் இப்போது வெளியிட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் புதிய பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Asteroid Black மற்றும் Breeze blue ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் விவரங்கள்இந்த இரண்டு போன்களிலும் 6.78 இன்ச் … Read more

அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிய 3 மாணவர்கள்: உயிர் காக்க உதவிய ஐபோனின் அற்புத அம்சம்!

யூட்டா: அமெரிக்க நாட்டின் யூட்டா பகுதியில் அமைந்துள்ள வனத்தின் அடர்ந்த பகுதியில் சிக்கிய மூன்று மாணவர்களின் உயிரைக் காத்துள்ளது ஐபோனில் இடம்பெற்றுள்ள அம்சம். அங்கு என்ன நடந்தது? அந்த மாணவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதை பார்ப்போம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலமாக பல்வேறு சமயங்களில் இதற்கு முன்னர் அதன் பயனர்களின் இன்னுயிரை காத்த செய்திகள் குறித்து நாம் கேள்விப்பட்டது உண்டு. அந்த வகையில் ஆப்பிள் சாதனத்தின் துணை கொண்டு அண்மையில் இந்த மாணவர்கள் … Read more

ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல போன்களில் பயன்படுத்துவது எப்படி?

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை பல போன்களில் பயன்படுத்தும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம். வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக … Read more

Google Pixel 7 போன் விலை 15,799 ரூபாய் குறைப்பு! நேரடி கூகுள் போன் வாங்க இதுதான் நேரம்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் பிரீமியம் போன்களில் ஒன்றாக இருக்கும் Google Pixel 7 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. Amazon மூலம் விற்பனை செய்யப்படும் இந்த போன் 15,799 ரூபாய் குறைக்கப்பட்டு இப்பொது மிகவும் குறைந்த விளையான 44,200 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதற்கு கூடுதலாக சில வங்கி சலுகைகள் கிடைக்கின்றன. அதனால் அதனை மேலும் நாம் குறைந்த விலையில் வாங்கமுடியும். இந்த ஸ்மார்ட்போனை நாம் ஏன் வாங்கவேண்டும் முக்கிய … Read more

Whatsapp Feature: இனி ஒரு கணக்கை நான்கு கருவிகளில் பயன்படுத்தலாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் உலகளவில் மிகவும் பிரபலமான Whatsapp செயலியில் இனி ஓரே நேரத்தில் நான்கு பேர் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நமது ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் PC ஆகியவற்றில் நாம் பயன்படுத்துவது போல நான்கு வேறு ஸ்மார்ட்போன்களில் இனி Whatsapp பயன்படுத்தலாம். இன்னும் சில வாரங்களில் இந்த வசதிகள் அனைவருக்கும் அப்டேட் மூலம் கிடைக்கும். இவற்றில் எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் … Read more

Oneplus Pad இந்தியாவில் 37,999 ரூபாயில் அறிமுகம்! ஏப்ரல் 28 முதல் விற்பனை தொடக்கம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் Oneplus Pad ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பேட் இரண்டு RAM மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த Pad வரும் ஏப்ரல் 28 முதல் Amazon மற்றும் Oneplus அதிகாரபூர்வ இணையத்திலும் விற்பனை செய்யப்படவுள்ளது. டிஸ்பிளே வசதிஇந்த புதிய டேப்லெட் 11.6 இன்ச் 2.8K டிஸ்பிளே வசதி, 144HZ Refresh Rate, 500 நிட்ஸ் பிரைட்னஸ், Dolby Vision மற்றும் … Read more

Online rummy Rules தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய விதிகள் அறிவிப்பு!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 21 முதல் இந்த ஆன்லைன் கேமிங் தொடர்பான விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த திட்டம் மூலமாக இனி தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளை நடத்த விரும்பும் நிறுவனங்கள் தமிழக அரசிடம் முதலில் பதிவு செய்யவேண்டும். தமிழக அரசின் ஆன்லைன் கேமிங் மிஷனிடம் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழ் நாட்டில் … Read more

IPL 2023 பிறகு ஜியோ சினிமா இலவசம் கிடையாது! ஒரு நாளைக்கு 2 ரூபாய் மட்டுமே கட்டணம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ஐபில் 2023 போட்டிகளுக்கு பிறகு இனி Jio Cinema இலவசமாக பார்க்கமுடியாது என்று தெரிகிறது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் ஆப்களில் ஒன்றாக இருக்கும் Jio Cinema விளையாட்டு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவண படங்கள் என பலவகையான ஸ்ட்ரீமிங் கன்டென்ட் வைத்துள்ளது. முதல் முதலான FiFA 2022 கால்பந்து உலகக்கோப்பை ஒலிபரப்பு மூலம் சாதனை படைத்த Jio Cinema அடுத்ததாக இந்தியாவின் மிகவும் பிரபலமான … Read more

Google Pixel 8 Pro போன் 50MP கேமரா வசதியுடன் களம் இறங்கும்! வேறு என்ன வசதிகள்?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள Google Pixel 8 Pro ஸ்மார்ட்போன் பற்றிய சில விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவன கேமரா இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் Samsung ISOCELL GN2 கேமரா சென்சார் இடம்பெறும். இந்த 1/1.2 இன்ச் சென்சார் கடந்த 2021 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 50MP … Read more

Airtel OTT திட்டங்கள் புதிதாக அறிமுகம்! 5G வேகத்தில் அமேசான், டிஸ்னி பார்க்கலாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் Airtel OTT சேவையுடன் கூடிய 5G திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பிரபல OTT தளங்களான Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகிய OTT வசதிகளை வழங்குகிறது. Disney + Hotstar திட்டம்Airtel 499 திட்டம் இந்த திட்டம் மூலம் 3 மாதங்கள் Disney + Hotstar பார்க்கலாம். இது மொத்தம் 28 நாட்கள் … Read more