ஏர்டெல்லின் ‘சூப்பர்’ திட்டம்! Amazon Prime மற்றும் Disney+ Hotstar இலவசம்..!
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் டாப் 2 டெலிகாம் நிறுவனங்கள். இரண்டு நிறுவனங்களும் குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்குகின்றன. திட்டங்களின் விலைக்காக இருவருக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது என்றுகூட சொல்லலாம். சில சந்தர்ப்பங்களில், திடீர் திட்டங்களை அறிவித்து ஏர்டெல் முன்னிலையை பெறும். அதற்கேற்ப ஜியோ ஒரு திட்டத்தை களமிறக்கும். அந்தவகையில், இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறது. ஏர்டெல் ரூ.399க்கான நுழைவு நிலை போஸ்ட் … Read more