யூடியூப்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க – இந்தியர் நீல் மோகன் நியமனம்
புதுடெல்லி: ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். யூடியூப்-ன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். > ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான 49 வயதாகும் நீல் மோகன் கடந்த 2015ம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக உள்ளார். > நீல் மோகன் தனது பணியை அக்சென்ச்சரில் 1996ம் ஆண்டு … Read more