Amazon Prime Day 2025: ஜூலை 12 முதல் …ஆயிரக்கணக்கான பிராண்டுகள், அட்டகாசமான தள்ளுபடிகள்

Amazon Prime Day 2025: ஆன்லைன் ஷாப்பிங் உலகில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமேசான் இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் டே 2025 விற்பனையை அறிவித்துள்ளது. இந்த முறை சிறப்பு என்னவென்றால், இந்தியாவில் முதல் முறையாக இந்த விற்பனை மூன்று நாட்களுக்கு நடைபெறும். ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை, இந்த மெகா நிகழ்வு அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் கிடைக்கும். இந்த … Read more

உங்கள் ஆயுஷ்மான் பாரத் அட்டை தொலைந்துவிட்டதா? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?

Ayushman Bharat card : ஆயுஷ்மான் பாரத் அட்டை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இது தகுதியான நபர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது, இதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மத்திய அரசின் டிஜிட்டல் மிஷனிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தின் கார்டை தொலைத்துவிட்டால் அவசர தேவைகளின்போது நடைமுறை … Read more

திருச்செந்தூர் செல்ல வேண்டுமா? ஆன்லைனில் அரசு பேருந்து முன்பதிவு செய்யலாம் – முழு விவரம்

Tiruchendur Special bus booking : திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கும் நிலையில், அங்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருச்செந்தூர் (Tiruchendur) செல்லும் மக்கள் முன்கூட்டியே அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் … Read more

விவோ T4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் … Read more

ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2025: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தகுதி உள்ளிட்ட முழு விவரம்

How To Apply Ayushman Bharat Card : ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) என்பது மத்திய அரசு செயல்படுத்தும் காப்பீடு திட்டமாகும். இது தகுதியுடைய குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவைகளை வழங்குகிறது. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் பெரிய நிவாரணமாக உள்ளது. ஆயுஷ்மான் கார்டு என்றால் என்ன? இந்த கார்டு பிஎம்ஜேஏஒய் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஆயுஷ்மான் பாரத் சுகாதார … Read more

டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டு : ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, டவுன்லோடு செய்வது எப்படி?

How To Apply Digital Voter ID Online and Download : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டு (e-EPIC) விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கியுள்ளது. இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பித்து, உங்கள் டிஜிட்டல் வோட்டர் ஐடியை உடனடியாகப் பதிவிறக்கலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் உடல் வோட்டர் ஐடி கார்டு கிடைக்கும். முன்பு 30-45 நாட்கள் எடுத்தது. ரியல்-டைம் ட்ராக்கிங் மூலம் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் பார்க்கலாம். விண்ணப்பம் முதல் டெலிவரி … Read more

Amazon Prime Day 2025: ஜூலை 12 முதல் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா, தள்ளுபடி விவரம் இதோ

Amazon Prime Day 2025: அமேசானின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா வருகிறது! அமேசான் இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாப்பிங் கொண்டாட்டமான அமேசான் பிரைம் டே 2025 -க்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும் இந்த பிரைம் உறுப்பினர்களுக்கான பிரத்யேக விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள் மற்றும் பல பிரிவுகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அமேசான் உறுதியளிக்கிறது. Prime Day 2025: தேதி மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் … Read more

இனி ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம்: பிஹார் தேர்தலில் புதுமை!

பாட்னா: நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம். இந்த முன்முயற்சி அந்த மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாகிறது. இது தொடர்பாக இந்திய வானொலி செய்தி பிரிவுக்கு பிஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் விவரித்துள்ளார். அதில் அவர், “மின்னணு முறையில் மொபைல் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை மொத்தம் இரண்டு ஆண்ட்ராய்டு … Read more

Poco F7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த … Read more

கம்மி விலையில் பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்.. Vivo புதிய போனை அறிமுகம்

Vivo T4 Lite 5G Launched In India: விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) தற்போது இந்தியாவில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இது 6nm ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அத்துடன் SGS 5-ஸ்டார் ஆண்டி-ஃபால் பாதுகாப்பு … Read more