ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஒப்போ Find X9 புரோ மற்றும் Find X9 போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு … Read more