WhatsApp புதிய அம்சம் அறிமுகம்: இனி Facebook போல இதிலும் கவர் ஃபோட்டோ போடலாம்
WhatsApp New Feature: சமூக ஊடகங்கள் மற்றும் சேட் செயலிகளில் ப்ரொஃபைல்களுக்கு ஒரு பர்சனல் டச் கொடுப்பது இப்பொது ஒரு டிரெண்டாக உள்ளது. முன்னணி சேட் தளமான வாட்ஸ்அப் இந்த திசையில் ஒரு முக்கிய படியை எடுத்து வருகிறது. பயனர்கள் முன்பு இதில் ஒரு ப்ரொஃபைல் ஃபோட்டோவை மட்டுமே வைக்க முடியும். ஆனால், இப்போது பேஸ்புக் மற்றும் லிங்க்ட்இன் போல, வாட்ஸ்அப்பிலும் ஒரு கவர் ஃபோட்டோ வைப்பதற்கான அம்சத்தையும் சேர்க்கும் வசதியை அளிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. … Read more