Senior Citizen Mobile App : மூத்த குடிமக்கள் செயலி குறித்த முக்கிய அறிவிப்பு – தெரிந்து கொள்ளுங்கள்
Senior Citizen App, Tamilnadu Government : தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள், மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இருப்பினும் அவர்கள் அரசின் சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு சென்று பெறும் சிக்கல் நீடிக்கிறது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவர்களால் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கவோ அல்லது விண்ணப்பிக்கவோ முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கு … Read more