ஜியோ, ஏர்டெலுக்கு ஆப்பு.. வோடபோன் ஐடியா அசத்தல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம்
Vodafone Idea Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சேவை துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. சுமார் 2.20 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 4ஜி இணைய சேவையை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக வோடபோன் ஐடியா (Vi) 5G நெட்வொர்க் சேவையை மும்பையில் தொடங்கப்பட்டது, விரைவில் இந்த சேவை பீகார், டெல்லி, கர்நாடகா மற்றும் பஞ்சாபிலும் கிடைக்கும். வோடபோன் … Read more