Redmi Note 15 SE 5G: அறிமுக தேதி, பேட்டரி, நிறம்.. முழு விவரம் இதோ

Redmi Note 15 SE 5G: துடிப்பான சிவப்பு நிறம் மற்றும் உறுதியான தங்க நிற ஃப்ரேமுடன் Redmi Note 15 SE 5G அறிமுகம் ஆகவுள்ளது. மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சம் அதன் புதிய “ஸ்பெஷல் எடிஷன்” வடிவமைப்பாகும். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Vivo T5 Pro விரைவில் அறிமுகம்: விலை, பேட்டரி…. லீக் ஆன முக்கிய விவரங்கள்

Vivo T5 Pro Launch: Vivo நிறுவனம் தனது மிகவும் வெற்றிகரமான ஸ்மார்ட்போனான Vivo T5 Pro -வை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை, பிற முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Realme 16 5G: இந்தியாவில் அறிமுகம் எப்போது? கசிந்த முக்கிய தகவல்கள்

Realme 16 5G Launch: உயர்நிலை மாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அடிப்படை மாடலான Realme 16 5G-யும் இந்தியாவில் ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை அதன் டீசர் உறுதிப்படுத்துகிறது. இந்தத் தொலைபேசி ஏற்கனவே Realme இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘புதிய அறிமுகங்கள்’ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

iQOO Neo 11 Pro, iQOO Neo 11 Pro+ விரைவில் அறிமுகம்: லீக் ஆக முக்கிய தகவல்கள் இதோ

iQOO Neo 11 Pro, iQOO Neo 11 Pro+: iQOO நிறுவனம் சீனாவில் Neo 11 வரிசையின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தக்கூடும். இந்தச் சாதனங்கள் iQOO Neo 11 Pro மற்றும் iQOO Neo 11 Pro+ ஆகிய பெயர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X300 Ultra மார்ச் 30 அறிமுகம்.. விலை, சலுகைகள், பேட்டரி, முழு விவரங்கள் இதோ

Vivo X300 Ultra Launch On March 30: செயற்கைக்கோள் தொடர்புத் திறன்களைக் கொண்ட Vivo X300 Ultra போனின் ஒரு மாறுபாடு, V2547DA என்ற மாதிரி எண்ணின் கீழ் Geekbench அளவுகோல் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை மையச் சோதனையில் 3,722 புள்ளிகளையும், பல மையச் சோதனையில் 11,621 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

OnePlus 15T போன் அறிமுகம்.. 7500mAh பேட்டரி, 50MP டபுள் கேமரா.. இன்னும் பல வியக்க வைக்கும் அம்சங்கள்

OnePlus 15T Launched: OnePlus நிறுவனம் தனது முதன்மைத் தொடரின் (flagship series) புதிய வரவைச் செவ்வாய்க்கிழமையன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய OnePlus 15T ஸ்மார்ட்போனானது, 7,500mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி, 6.32-அங்குலத் திரை மற்றும் ஆக்டா-கோர் Snapdragon 8-சீரிஸ் சிப்செட் போன்ற சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

OnePlus Nord 6 ஏப்ரல் 7 அறிமுகம்.. கூடவே Realme மற்றும் Tecno போனும் அறிமுகம்

OnePlus போனின் புதிய ஸ்மார்ட்போனான OnePlus Nord 6, ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில், TECNO Spark 50 5G மார்ச் 27 அன்று அறிமுகமாகவுள்ளது; இது 6500mAh திறன் கொண்ட பேட்டரியுடன் அறிமுகமாகயுள்ளது. Apple இன் WWDC மாநாடு ஜூன் 8 அன்று தொடங்கவுள்ளது.

iQOO Z11 5G மார்ச் 26 அறிமுகம்: 9020mAh பேட்டரி, 165Hz டிள்ப்ளே, லீக் ஆன பிற விவரங்கள் இதோ

iQOO Z11 5G Launch: iQOO Z11 ஸ்மார்ட்போன் மார்ச் 26 அன்று சீனாவில் அறிமுகமாக உள்ளது. இது அந்த நிறுவனத்தின் ‘Z’ வரிசையில் இணையும் புதிய வரவாகும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும்? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.  

Samsung Galaxy A57, Galaxy A37 அறிமுகம்: விலை மற்றும் முழுமையான அம்சங்கள் இதோ

Samsung Galaxy A37 மற்றும் Samsung Galaxy A57 மாடல்கள் நடுத்தர விலையில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. வரவிருக்கும் Galaxy A வரிசை ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்களை சாம்சங் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவற்றின் விலை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Vivo T5x 5G விற்பனை இன்று தொடக்கம்: விலை, சலுகைகள், பேட்டரி, முழு விவரங்கள் இதோ

Vivo T5x 5G Sale Starts: Vivo T5x 5G ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்குகிறது. இதன் விலை, சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், இந்த போனில் தற்போது கிடைக்கும் சலுகைகள் மற்றும் பிற முக்கிய தகவல்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.