மாறும் சம்பளக் கணக்கீடு: ஐடி துறை ஊழியர்களுக்கு வரவிருக்கும் ஜாக்பாட் சலுகைகள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை (New Labour Codes) கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டங்கள் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை ஊழியர்களுக்கும், பல்வேறு முக்கியமான பலன்களை உறுதி செய்கின்றன. Add Zee News as a Preferred Source புதியதாக … Read more