பெண்கள், மாணவர்களுக்கு இலவச மொபைல் – மத்திய அரசின் அதிரடி திட்டம்! உண்மையா?
PM Free Mobile Yojana: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், மத்திய அரசு மாணவர்கள், பெண்கள் எல்லோருக்கும் இலவசமாக மொபைல் வழங்க இருப்பதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வாட்ஸ்அப்களில் “பிரதான் மந்திரி இலவச மொபைல் யோஜனா” திட்டம் குறித்த செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கூடவே ஒரு லிங்கும் அனுப்பப்பட்டு, இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது உண்மையா?, இது குறித்து மத்திய … Read more