பிளிப்கார்ட் தீபாவளி ஆஃபர்! ஐபோன் 16-ஐ ரூ.50,000-க்கும் குறைவான விலைக்கு வாங்குவது எப்படி?
Flipkart Diwali Offer 2025: தீபாவளிப் பண்டிகைக் காலம் துவங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களைக் கவர இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், ஃப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன் சலுகைகளில் ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதன் மூலம், மக்கள் அதிகம் விரும்பும் ஐபோன் 16 (128GB) மாடலை, அனைத்துச் சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்தினால், 50,000-க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. Add Zee News as a … Read more