Flipkart Big Billion Days sale: கம்மி விலையில் ஐபோன் 14, ஐபோன் 16ஐ வாங்கலாம்
Flipkart Big Billion Days sale 2025 : பிளிப்கார்ட் தனது வருடாந்திர பிக் பில்லியன் டேஸ் விற்பனையை செப்டம்பர் 23 முதல் தொடங்க உள்ளது. இந்த விற்பனையின் போது, ஈ-காமர்ஸ் நிறுவனமான கூகிள் பிக்சல் 9, ஐபோன் 14, ஐபோன் 15, ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோ (Google Pixel 9, iPhone 14, iPhone 15, iPhone 16, and iPhone 16 Pro) உள்ளிட்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியை … Read more