Flipkart Big Billion Days Sale 2025: இந்த 3 ஸ்மார்ட்போன்களை வாங்க சூப்பர் சான்ஸ்
Flipkart Big Billion Days Sale 2025: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு சூப்பர் செய்தி. 2025 ஆம் ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் சேல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விற்பனை செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. பெரும்பாலான தொழில்துறை வல்லுநர்கள் இந்த விற்பனையை அமெரிக்காவில் நடைபெறும் பிளாக் ஃப்ரைடே விற்பனையின் இந்திய பதிப்பு என்று அழைக்கின்றனர். Add Zee News as a Preferred Source ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் … Read more