வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆதாரில் செய்ய வேண்டிய முக்கிய அப்டேட்!
Aadhaar : நீங்கள் சமீபத்தில் புதிய இடத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படி என்றால், நீங்கள் நிச்சயம் உங்களிடம் இருக்கும் ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டும். அப்படி, நீங்கள் உங்களின் ஆவணங்களில் முகவரியை மாற்றும்போது உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மாற்ற மறந்துவிடாதீர்கள். ஆதார் முகவரியை புதுப்பித்து வைத்திருப்பது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சேவைகளைத் தடையின்றிப் பயன்படுத்த உதவும். மேலும், ஆதார் ஆணையம் (UIDAI) அடையாளத் திருட்டு போன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் இது உதவுகிறது. Add Zee … Read more