அறிமுகமானது விவோ V25 ஸ்மார்ட்போன் | நிறம் மாறும் பேக் பேனல் உட்பட ஏராளமான அம்சங்கள் and விலை

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V25 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனின் பின்பக்க பேனல் தானாகவே நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை … Read more

Smart phone protection: ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

டிஜிட்டல் உலகில் நவீன தேவதைகள் என்றால் அது ஸ்மார்ட் போன்கள்தான். அவசர உதவியில் துவங்கி அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவது வரை கைக்கு அடக்கமாய் இருக்கும் மினி கடவுள் என்றே அதை அழைக்கலாம். அத்தகைய கடவுளை கஷ்டப்படுத்தாமல் பாதுகாப்பாக நாம் பார்த்துக் கொண்டால்தான் அது நமக்கு நீண்ட நாள் உழைப்பை உறுதி படுத்தும். பொதுவாக நாம் என்ன தவறுகள் செய்கிறோம் அதை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். மொபைல் சார்ஜர் ஒரு சில … Read more

Big billion day sale: பிளிப்கார்ட் சலுகையில் ரூ.50,000 விலையில் ஐபோன் 13

சமீபத்தில்தான் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களான ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியிடப்பட்டன. இந்நிலையில் முந்தைய மாடலான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றின் விலை குறைந்து காணப்பட்டது. தற்போது ஆன்லைன் வணிகத்தின் மாபெரும் புள்ளிகளான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை தங்களது சலுகை திருவிழாவை செப்டம்பர் 23இலிருந்து துவங்க இருக்கின்றனர். அதற்காக எலக்ட்ரானிக் பொருட்களில் துவங்கி வீட்டு உபயோக பொருட்கள் … Read more

Best Jio Fiber recharge : 15க்கும் மேற்பட்ட இலவச ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷன் + ஜியோவின் அதிவேக டேட்டா ரீச்சார்ஜ்

அதிவேகமாக இணையம் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் பத்துக்கும் மேற்பட்ட ஓடிடி சப்ஸ்க்ரிப்ஷன் வேண்டும். அதே போல் அன்லிமிடெட் அழைப்புகள் செய்ய கூடிய வசதியும் வேண்டும். இப்படி ஆல் இன் ஒன் பேக்கில் எல்லா வசதியும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஜியோவின் சிறந்த ஜியோ ஃபைபர் சலுகைகள் காத்து கிடக்கின்றன. 999 ருபாய் முதல் துவங்கி 8499 ரூபாய் வரை ரீச்சார்ஜ் திட்டங்கள் உள்ளன. அவற்றின் பலன்கள் மற்றும் விலை விவரங்களை காணலாம். 999 ருபாய் திட்டம்: … Read more

ரியல்மி C30s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி C30s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் பட்ஜெட் விலையில் சந்தையில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது C30s போனை இந்திய பயனர்களுக்காக … Read more

Best Mobiles under 15000 : 15,000 ரூபாய்க்குள் விற்பனையாகும் சிறந்த Samsung உள்ளிட்ட பிராண்டட் ஸ்மார்ட் போன்கள்

டெக் சந்தையில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், ரெட்மி, நோக்கியா மற்றும் IQOO ஆகியவற்றின் மொபைல்கள் பட்ஜெட் ஃப்ரண்ட்லி விலையில் 15,000திற்கும் குறைவாக கிடைக்கின்றன. Samsung galaxy M13 5G சாம்சங்கின் M சீரிஸில் More than A Monster என்ற பதாகையோடு வெளியிடப்பட்ட ஒரு பட்ஜெட் ஃப்ரண்ட்லி ஸ்மூத் மொபைல். அதிக பேட்டரி திறனோடும், ஆட்டோ டேட்டா சேஞ்சிங் ஆப்ஷனோடும் வெளியான இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள். Mediatek dimensity 700 ப்ராசஸர்.6.5இன்ச் PLS LCD HD+ … Read more

Gmail Deletion : உங்களது ஜிமெயில் அக்கௌன்ட்டை எப்படி டெலிட் செய்வது.

டிஜிட்டல் யுகத்தில் நவீன தூதுப்புறாவாக இருப்பது ஜிமெயில்தான். அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முதல் கடல் கடந்து செல்லும் காதல் கடிதங்கள் வரை கொண்டு செல்ல ஜிமெயில் பயன்படுகிறது. பலருக்கு அதன் செட்டிங்சில் சிலவற்றை தெரிந்து கொள்வது சிரமமாக இருக்கலாம். குறிப்பாக ஒரே பட்டனை அழுத்தி ஜிமெயில் கணக்குகளை அழித்து விட முடியாது. அதற்கான எளிய வழிமுறைகளை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை டெலிட் செய்வதற்கு முன் அதிலுள்ள தரவுகளை பேக்கப் எடுத்து … Read more

Mobile Explosion : வெடிகுண்டை போல மொபைல் போன் வெடிக்க காரணம் என்ன?

என்னதான் மொபைல் நிறுவனங்கள் மேம்பட்ட கூலிங் சிஸ்டமை நமது மொபைலில் பொருத்தியிருந்தாலும் பல்வேறு காரணங்களால் மொபைல் சூடாவதை தடுக்க முடியாது. ஆனால், அவற்றை குறைத்து பாதுகாப்பாக இருக்க முடியும். பேட்டரி மொபைல் வெடிப்பதற்கு முதன்மையான காரணம் பேட்டரி வீங்கி வெடிப்பதுதான். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. ஓவர் சார்ஜிங் , பழைய பேட்டரி, மலிவான மற்றும் தரமற்ற பேட்டரிகளினால் இது நடைபெறுகிறது. எனவே, உங்கள் மொபைலில் உள்ள பேட்டரி வீங்குவது போன்றோ அல்லது உங்களது மொபைலின் வடிவம் … Read more

IQOO Z6 Lite 5G Launch: உலகின் முதல் Snapdragon 4 Gen 1 மொபைல் விற்பனைக்கு வந்துவிட்டது

நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த IQOO z6 lite 5G மொபைல் உலகிலேயே முதன் முறையாக குவால்காமின் அடுத்த ஜெனரேஷன் ப்ராசஸரான Snapdragon 4 Gen 1 பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது. அதன் வேகம் மற்றும் செயல்பாடுகளை பார்ப்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த கட்டுரையில் கூறியபடி, IQOO Z6 Lite 5G Launch: நாளை விற்பனைக்கு வருகிறது உலகின் முதல் Snapdragon 4 Gen 1 மொபைல் நீடித்த உழைப்பு, பெரிய பேட்டரி மற்றும் … Read more

Mobile Explosion: மொபைல் வெடித்து 8 மாத குழந்தை பலி

உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் சார்ஜ் ஆகி கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து எட்டு மாதங்களே ஆன குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கட்டுமான வேலை செய்து வரும் தம்பதியரின் மகளான எட்டு மாத குழந்தை நேஹா சம்பவம் நடக்கும்போது வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்துள்ளார். இவர்கள் வசிப்பது கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள மின்சாரம் கூட இல்லாத வீடு என்பதால் சோலார் பவர் மூலமே மொபைலை சார்ஜில் போட்டு வைத்துள்ளனர். இந்த மொபைல் ஆறு … Read more