iPhone 15 Ultra : ஐபோன் 15ல் ப்ரோ மாடலுக்கு பதிலாக, அல்ட்ராவை களமிறக்க திட்டமிடும் ஆப்பிள்!
உலகம் முழுவதையும் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்த ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஐபோன் 14க்கும் ஐபோன் 13க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லாததால் பயனர்கள் சற்று ஏமாற்றமடைந்து விட்டார்கள். ஆனால், அந்த சோகத்தை ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகியவை கொஞ்சம் அதன் புதிய அம்சங்களால் போக்கியது. இருப்பினும் அதன் விலை முன்பை விட இந்த முறை … Read more