Vivo Y35: பதிவு தளங்களில் காணப்பட்ட விவோவின் புதிய பட்ஜெட் போன்!
Vivo Y35 leaked specs: சீன நிறுவனமான விவோ புதிய பட்ஜெட் போனை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய விவோ மொபைல் V2250 எனும் குறியீடு பெயருடன் பதிவுத் தளங்களில் காணப்பட்டது. போன் நிறுவனத்தின் Y தொகுப்பில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விவோ Y35 என்ற பெயரில் போன் சந்தைக்குக் கொண்டுவரப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ஏற்கனவே கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க்கிலும், பல கட்டுப்பாட்டாளர்களின் தரவுத்தளங்களிலும், குறிப்பாக, யூரேசிய பொருளாதார ஆணையத்தின் (EEC) … Read more