நம்பமுடிகிறதா! உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காத்த iPhone மொபைல்!

iPhone 11 Pro Stops Gunshot: நல்ல தரமான வடிவமைப்பு, கட்டுமானம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், ஐபோன் தான் முன்னிலையில் இருக்கும். இதன் வலுவான கட்டமைப்பு குறித்து விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இப்போது ஒரு முறை கூட ஐபோன் தன்னை நிரூபித்துள்ளது. ஆம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஐபோன் காப்பாற்றியுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா. உண்மை இதுதான். ஆப்பிள் வாட்சுகள் எப்போதும் … Read more

பயனர்களை இழந்து தவிக்கும் Netflix – மூன்று மாதங்களில் லட்சக்கணக்கிலான பயனர்கள் வெளியேற்றம்!

Netflix Subscribers: உலகளவில் அதிக பயனர்களைக் கொண்டதாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இருந்து வருகிறது. தனித்துவமான கன்டென்டுகளை பயனர்களுக்கு வழங்குவதில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நிகர் அதுதான் என்றே சொல்லலாம். இந்த சூழலில் கொரோனா காலகட்டத்தில் நிறுவனம் அதிக வளர்ச்சியை கண்டிருந்தது. இதற்கு காரணம் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு பொழுதுபோக்கு அதிகமாக தேவைப்பட்டது தான். இந்த நேரத்தில் நிறுவனம் அதிக வளர்ச்சியைக் கண்டிருந்தது. Redmi Buds 3 Lite: 2 நாள்களுக்கு மட்டும் 500 ரூபாய் சிறப்பு … Read more

Jio Recharge Plan: ஜியோ வழங்கும் ஒரு மாதம் செல்லுபடியாகும் பல திட்டங்கள்!

Jio one month plan: ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு வகையிலும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. வெவ்வேறு விலைகள், வெவ்வேறு செல்லுபடியாகும் தன்மை மற்றும் பல்வேறு நன்மைகள் போன்றவற்றுடன் நீங்கள் இவைகளை பெறுவீர்கள். நீங்கள் ஜியோவின் இணையதளத்திற்குச் சென்று திட்டங்களைப் பார்த்தால், உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். உங்கள் குழப்பத்தைக் குறைக்க, ஒரு மாத வேலிடிட்டியுடன் 5 ஜியோ திட்டங்களை குறித்து விவாதிக்கும் பட்டியலை நாங்கள் தயார் செய்துள்ளோம். Amazon Prime Day Sale 2022: சாம்சங், ஆப்பிள் என … Read more

Redmi Buds 3 Lite: 2 நாள்களுக்கு மட்டும் 500 ரூபாய் சிறப்பு தள்ளுபடி – புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட்!

Redmi Buds 3 Lite Offer Price: ரெட்மி நிறுவனம் இன்று ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பட்ஸ் 3 லைட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதிய ரெட்மி இயர்பட்ஸின் விலை 2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் சிறப்பு சலுகையின் கீழ் இந்த இயர்பட்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை இரண்டு நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இயர்பட்கள் 18 மணிநேர பேட்டரி ஆயுள், 6 மிமீ … Read more

YouTube: 78 யூடியூப் சேனல்கள் கதி… மோடி அரசு வைத்த டார்கெட்!

Indian Youtube Channels Terminated: ஒன்றிய அரசு பல காலங்களாக வளர்ந்து வரும் சமூக தளங்களை கவனமாக நோக்கி வருகிறது. இதில் தவறு மேற்கொள்ளும் தனிநபர் கணக்குகள் அல்லது நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியும் உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 78 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் அவற்றின் சமூக ஊடக கணக்குகளை அரசு தடை செய்துள்ளது. இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல்கள் … Read more

ரெட்மி K50i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்தியச் சந்தையில் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். iQOO நியோ 6, ஒன்பிளஸ் நார்ட் 2T 5ஜி, போக்கோ F4 5ஜி, சியோமி 11i ஹைப்பர் சார்ஜ் போன்ற போன்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை இந்த போன் கொடுக்கும் என தெரிகிறது. சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் … Read more

Vivo T1x Launch: விவோவின் பட்ஜெட் 4ஜி செல்போன் ரூ.11 ஆயிரத்துக்கு அறிமுகம்!

Vivo T1x Specifications: சீன நிறுவனமான விவோ தனது புதிய பட்ஜெட் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் புராசஸர், 5000mAh பேட்டரி, டிரிப்பிள் ரியர் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. விவோ டி1எக்ஸ் போன் விலை மற்றும் சலுகைகள் (Vivo T1x Offer Price) பட்ஜெட் விவோ ஸ்மார்ட்போனானது கிராவிட்டி பிளாக், ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வருகிறது. இதன் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,999 ஆகவும், … Read more

ClearTrip: பிரபல இணையதளத்தில் கை வைத்த ஹேக்கர்கள் – உடனடியாக பாஸ்வேர்டை மாற்ற கோரிக்கை!

ClearTrip Cyber Attack: நாட்டில் உள்ள பிரபல டிராவல் இணையதளம் ஒன்றின் தகவல்கள் கசிந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், பிளிப்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமான நிறுவனம் மற்றும் ஹோட்டல் முன்பதிவு இணையதளமான கிளியர்ட்ரிப்பின் தகவல்கள் கசிந்ததை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. தகவல்களின்படி, ClearTrip அதன் உள்அமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தரவு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலதிக செய்தி: Nothing Phone 1 … Read more

Redmi K50i 5G: சூப்பர் அம்சங்களுடன் ரெட்மியின் முதல் அல்ட்ரா பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!

Redmi K50i 5G Price in India: சியோமியின் கிளை நிறுவனமான ரெட்மி, இந்தியாவில் புதிய சூப்பர் பாஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ரெட்மி K50i என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனில் பல உயர்தர அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 144Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8 சீரிஸ் 5ஜி புராசஸர், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள், டால்பி விஷன், டால்பி அட்மாஸ் என எண்ணிலடங்கா சிறப்பம்சங்கள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. Redmi … Read more

இனி எல்லாமே தாம் தூம் தான்; Oppo Enco X2 இயர்பட்ஸ் அறிமுகம்!

Oppo Enco X2 Earbuds: சீன நிறுவனமான ஒப்போ தனது புதிய ப்ளூடூத் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Oppo Enco X2 என்று பெயரிடப்பட்டுள்ள TWS இயர்பட்ஸ் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஒப்போ என்கோ எக்ஸ் 2 விலை – Oppo Enco X2 Price in India ஒப்போ என்கோ எக்ஸ் 2 இயர்பட்ஸின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கருப்பு, வெள்ளை ஆகிய … Read more