iPhone 13 Offers: ஐபோன் 13 மினி இப்போது அதிரடி தள்ளுபடி விலையில்; ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone-ஐ வாங்க நினைத்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி இருக்கிறது. தற்போது ஐபோனில் நல்ல சலுகை கிடைக்கிறது. ஐபோன் 14 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஐபோன் 13 மினியை தள்ளுபடி விலையில் வாங்க நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள், தள்ளுபடிகள் மட்டுமின்றி எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் வருகிறது. Apple-இன் அதிகாரப்பூர்வ தளத்தில் iPhone 13 Mini ஸ்மார்ட்போனுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. Instagram: டிக்டாக், இன்ஸ்டாவை விரும்பும் புதிய … Read more

Instagram: டிக்டாக், இன்ஸ்டாவை விரும்பும் புதிய தலைமுறையினர் – தகவலை வெளியிட்ட கூகுள்!

உலகின் பெரும் ஷாட் வீடியோ தளமாக TikTok வலம் வருகிறது. இந்நிலையில் உலகளவில் கிட்டத்தட்ட 40% விழுக்காட்டுக்கும் அதிகமான புதிய தலைமுறையினர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் தளத்தை விரும்புகின்றனர் என கூகுள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக செயலியான TikTok, கடந்த சில ஆண்டுகளாக பெரு நிறுவனங்களுக்கு புதிய பாதையில் போகத் தூண்டியுள்ளது. ஆம், அந்த வகையில் டிக்டாக்கிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்ட அம்சம் தான் இன்ஸ்டா ரீல்ஸ், ஸ்னாப்சாட் ஸ்பாட்லைட் என வளர்ந்து … Read more

மலிவு விலை Infinix Note 12 5G போன்! விலையோ கம்மி; ஆனா அம்சங்கள் ஏராளம்!

Infinix Note 12 5G Flipkart Sale: கடந்த வாரத்தில் இன்பினிக்ஸ் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்தது. இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 ப்ரோ 5ஜி ஆகிய இந்த ஸ்மார்ட்போன்களில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் பட்ஜெட் விலையில் உள்ள இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி போனின் விற்பனை தொடங்கியுள்ளது. புதிய இன்பினிக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில், அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் புராசஸர், 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, பாஸ்ட் சார்ஜிங் … Read more

Twitter: ட்விட்டரில் ஏற்பட்ட தடங்கல் – உலகளவில் பயனர்கள் அவதி!

Twitter Technical glitch: மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைதளமான ட்விட்டரின் சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பல பயனர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். Nothing Phone Issue: நத்திங் போனில் இப்படி ஒரு சிக்கலா? பரிதவிக்கும் வாடிக்கையாளர்! ட்விட்டரை அணுகுவதில் சிக்கல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ட்வீட்களை பார்ப்பதில் கூட சிரமப்படுவதாக பலர் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து #TwitterDown என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சேவை … Read more

புதிய செல்போன், லேப்டாப், டேப்லட் பழுதுக்கு தீர்வு காண ‘பழுது நீக்கம் உங்கள் உரிமை’ சட்டம்

புதுடெல்லி: புதிதாக வாங்கிய செல்போன், லேப்டாப், டேப்லட் உடனடியாக பழுதானால் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே கிடையாது. இத்தகைய சாதனங் களை ஆன்லைன் மூலமாகவே பலரும் வாங்கியிருப்பர். அவற்றுக்கு உத்தரவாதம் இருந்தாலும், அதை பழுது நீக்கித் தரும் மையங்களைத் தேடி அலைவது பெரும் பிரச்சினையாக இருக்கும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ‘பழுது நீக்கம் உங்கள் உரிமை’ (Right to Repair) எனும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோரை வலுமிக்கவர்களாக மாற்றும் நோக்கில் … Read more

வானியலின் அற்புதங்கள் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சாதித்தது என்ன?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினுடைய ஆராய்ச்சிகளின் சிகரமாகக் கருதப்படுவது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope). இந்தத் தொலைநோக்கி, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்பு 15 லட்சம் கி.மீ. விண்ணில் பயணித்து, நிலைபெற்றது. ஆறு மாத காலமாக அறிவியலாளர்களின் இடைவிடாத கூட்டுமுயற்சியால், ஜேம்ஸ் வெப்பிடமிருந்து தற்போது ஐந்து ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன! பெருவெடிப்புக்குப் (big bang) பின்னர் உருவான முதல் விண்மீன்கள் (first stars), புவியைப் போன்ற … Read more

ஜூலை 20 வெளியாகும் Vivo T1x 5G ஸ்மார்ட்போன் – எதிர்பார்ப்புகள் என்ன?

Vivo T1x ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 20ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை விவோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளது. விவோ டி1எக்ஸ் போனின் 4G, 5G ஆகிய இரண்டு வேரியண்டுகளும் உலகளாவிய சந்தைகளில் கிடைக்கின்றன. போனின் 4ஜி மாறுபாடு ஏப்ரல் மாதத்தில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. எனவே, இப்போது நிறுவனம் அதன் 5G இணைப்பு மாறுபாட்டை இந்தியாவில் … Read more

Nothing Phone Issue: நத்திங் போனில் இப்படி ஒரு சிக்கலா? பரிதவிக்கும் வாடிக்கையாளர்!

Nothing Phone 1 Offers: நத்திங் போன் 1 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த போன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இணையத்தில் தென்பட்டது. அதுபோலவே, இந்த ஸ்மார்ட்போன் விலை, அம்சங்களை தெரிந்து கொள்வதற்கும் பயனர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த விலை, நல்ல கேமரா, அதிரடி அம்சங்கள் என போன் அனைத்திலுமே டாப்பாக இருந்தது. எனினும், போனை ஒரு நாளேனும் பயன்படுத்தினால் தான், அதன் தரம் குறித்து தெரியவரும் என்பது டெக்கிகளின் நம்பிக்கை. … Read more

Elon Musk: வெடித்து சிதறிய ராக்கெட் – SpaceX திட்டத்தில் பின்னடைவு! வைரலாகும் வீடியோ…

Elon Musk SpaceX: உலக செய்திகளில் எப்போதும் டாப் இடத்தில் இருப்பர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். இவரின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்றும் இயங்கிவருகிறது. அதில் தான் ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ட்விட்டர் ஒப்பந்தம் காரணமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த எலான் மஸ்க், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அனைவரும் அதிர்ச்சியளித்தார். ஆனால், அவரது லட்சிய திட்டமான ஸ்பேஸ்-எக்ஸ் விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து வந்தார். இந்நிலையில், ஸ்பேஸ்-எக்ஸ் … Read more

விற்பனையை தொடங்கிய 108MP கேமரா கொண்ட Infinix Note 12 Pro 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

Infinix Note 12 Pro 5G Flipkart Sale: இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் பல சிறப்பம்சங்கள் அடங்கிய, மிகவும் சக்திவாய்ந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி போனின் விற்பனை தொடங்கியுள்ளது. புதிய இன்பினிக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில், அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் புராசஸர், 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற … Read more