இந்தியாவில் அறிமுகமானது 'நத்திங் போன் (1)' | விலை and சிறப்பு அம்சங்கள்
புது டெல்லி: ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ‘நத்திங் போன் (1)’. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அதோடு இந்த போனுக்கான விலையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை குறித்தும் பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட்டை விற்பனை செய்து வருகிறது. இத்தகைய சூழலில் போன் (1) குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் வாக்கில் வெளியிட்டிருந்தது நத்திங். அப்போது … Read more