Xiaomi ஸ்மார்ட் ஃபேன்… இந்த மின்விசிறி கொஞ்சம் வேற மாதிரி!
Xiaomi Smart Fan Price: இந்தியாவில் தனது தயாரிப்பு பட்டியலில், சீன நிறுவனமான சியோமி புதிய வீட்டு உபயோக மின்சாதன பொருள் ஒன்றை சேர்த்துள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2-ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் Xiaomiயின் 8ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் கீழ் இந்த சிறப்பு தயாரிப்பு கொண்டுவரப்பட்டுள்து. புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 இரட்டை பிளேடு அமைப்புடன் வருகிறது. இதில் BLDC இன்வெர்ட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi 10 … Read more