Poco M4 Pro 5G: Dimensity 810 சிப்செட் உடன் வரும் போக்கோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!
சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. இதன் விற்பனை வரும் நாள்களில் தொடங்க உள்ளது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் டெக் சந்தைக்குள் நுழைகிறது. ஒரே கவலை என்னவென்றால், ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில், சியோமியின் கீழ் இயங்கும் போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி … Read more