Jio Recharge: ஜியோவின் அதிரடி திட்டம்! வெறும் 75 ரூபாய்க்கு அத்தனைப் பயன்கள்!
Jio recharge plan offers: நாட்டின் பெரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் அதிகபட்ச சலுகைகளை வழங்குகின்றன. நுகர்வோர் மலிவான திட்டங்களை விரும்பும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ.100-க்கும் குறைவான விலையில் சிறந்த திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த மலிவான திட்டத்தில் நிறுவனம் பல அருமையான நன்மைகளை … Read more