POCO F4: போக்கோ F4 போனுல உங்களுக்கு தேவையான எல்லாம் இருக்கு!
POCO F4: இந்த வாரத்தில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று கூறியிருந்தது. அந்தவகையில், வதந்தியாக மட்டும் இருந்த போக்கோ எஃப் 4 போனை சந்தைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான டீசர்களின்படி, நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து விதமான அம்சங்கள் அடங்கியதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. Free Youtube Premium: இந்த போன் இருந்தா… யூடியூப் பிரீமியம் இலவசம்! கேமிங் … Read more