Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்!

Telecom: புதிய சிம் பெற பொதுவாக என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எந்தக் கடைக்கும் சென்று, அடையாள அட்டையைக் காட்டி சிம் கார்டை வாங்கலாம். சில மணி நேரம் கழித்து, சிம் கார்டும் செயல்படத் தொடங்குகிறது. ஆனால் அது இப்போது நடக்காது. புதிய சிம் கார்டுகள் தொடர்பான சில விதிமுறைகளை அரசு மாற்றியமைத்ததே இதற்குக் காரணம். சில வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வாங்குவது முன்பு போல் எளிதாக இருக்காது. இது பலருக்கு பிரச்னையாக இருக்கலாம். ஆள்மாறாட்டம் போன்ற … Read more

Mark Zuckerberg: பேஸ்புக் மார்க் கைது? டெக் துறையில் பரபரப்பு!

அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் ஆலோசனை நிறுவனமாக இருந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுக்கு பேஸ்புக் பயனர்களின் தனியுரிமைத் தகவல்களை பகிர்ந்து உரிமை மீறல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பங்கு இதில் அதிகம் இருப்பதாக் கொலம்பியா நீதிமன்றம் கருதி அவர் மீது தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளது. Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா போன்! அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் … Read more

Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!

Xiaomi Mi Band: பெரும்பாலான இந்திய பயனர்களை ஸ்மார்ட் பேண்டின் பக்கம் சாய்ந்த பெருமை சியோமி நிறுவனத்திற்கு உண்டு எனலாம். அந்த அளவிற்கு நிறுவனத்தின் Mi Band விற்பனையில் சக்கைபோடு போட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட Mi Band 6 ஸ்மார்ட் பேண்டும் நல்ல விற்பனையைக் கண்டது. இந்த நிலையில், புதிய பேண்ட் எப்போது வரும் என்று காத்திருந்த பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சீனாவின் ஷாப்பிங் தளமான jd.com இல் புதிய Xiaomi Mi Band … Read more

விவசாயத்தில் பேருதவி புரியும் IOT தொழில்நுட்பம்: ஒரு விரைவுப் பார்வை

தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்புதான் பொருட்களின் இணையம் (Internet of Things – IOT). ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணையத்தால் தொடர்புகொள்வது, தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் பொருட்களின் இணையம். இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர்ப் பயன்பாட்டை IOT மூலம் 50% முதல் 75% வரை குறைத்து, தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்தை எளிதாகச் செய்வதற்கான வழிவகை இந்த IOT-ல் கிடைத்திருக்கிறது. மேலும், பயிருக்கு ஊட்டச்சத்துகள் தேவையா என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான உரங்களை, தேவையான … Read more

Realme 5G Tablet: மாஸ் வெளியீட்டிற்கு தயாராகும் ரியல்மி – 5ஜி டேப்லெட் விரைவில் அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் புதிய கேட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுடன் புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது. மொத்தம் 4 வேரியண்டுகளை நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது. தற்போது, ரியல்மி புதிய 5ஜி ஆதரவு கொண்ட Realme Pad X டேப்லெட்டை அறிமுகம் செய்கிறது. சீனாவில் இந்த டேப்லெட்டின் அறிமுகம் மே 26ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்த தகவலை சீனாவில் ஜேடி.காம் வெளியிட்டுள்ளது. – Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா … Read more

Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா போன்!

Motorola: மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் ரேஞ் மட்டுமில்லாமல், பல உயர்ரக போன்களையும் அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் சில பட்ஜெட்போன்களையும், மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ போன்ற பிரீமியம் போன்களையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது. Motorola Frontier என்று குறிப்பிடப்படும் இந்த மொபைல், வெளியாகும்போது Motorola Edge 30 Ultra என்ற பெயரைப் பெறும் என்று கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. – Xiaomi: இனி … Read more

Bluetooth Headphones: 100 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் – வேறென்ன வேணும்!

இந்திய நிறுவனமான Damson Technologies கீழ் வரும் பிராண்டான ஜஸ்ட் கோர்செகா புதிய கேட்ஜெட்டுகளை பயனர் சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் இயர்போன்ஸ் என புதிய தயாரிப்புகளுடன் நிறுவனம் தனது பட்டியலை விரிவுபடுத்துகிறது. இந்த சமயத்தில் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போனை சிறந்த அம்சங்களுடன் Just Corseca அறிமுகம் செய்துள்ளது. 100 மணிநேரம் வரை செயல்படும் பேட்டரி, டைப்-சி ஆதரவு, ஃபாஸ்ட் சார்ஜிங் என இன்னும் பல அம்சங்கள் இந்த ஹெட்போனில் நிறைந்துள்ளது. Infinix … Read more

Infinix Hot 12 Play: செம லுக்காக மலிவு விலை போனை வெளியிட்ட இன்பினிக்ஸ்!

Infinix Hot 12 Play: இன்பினிக்ஸ், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிறுவனமாகும். அந்த வகையில் தனது புதிய மலிவு விலை இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில், 13MP மெகாபிக்சல் கேமரா, எச்டி+ டிஸ்ப்ளே, யுனிசோக் புராசஸர், 6,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்களத் தெரிந்து கொள்ளலாம். Bill Gates: தல… என்ன … Read more

Xiaomi: இனி சியோமி போன்களில் லெய்கா கேமராக்கள் – மி பேன்ஸ் குஷி!

Xiaomi: சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி , உலக நாடுகளில் தனது போன்கள் மற்றும் டெக் கேட்ஜெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நிறுவன பயனர்கள் வசதிக்கேற்ப பல மேம்பாடுகளை செய்துவருகிறது. அந்த வகையில் நிறுவனம் ஜெர்மனின் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான லெய்கா (Leica) உடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் காலங்களில் வெளியிடப்போகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இந்த கேமராக்கள் இருக்கும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. Bill Gates: தல… என்ன … Read more

இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் இன்பினிக்ஸ் ஹாட் 11 பிளே போனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஹாட் 12 பிளே போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த போன் தாய்லாந்து சந்தையில் அறிமுகமானது. தொடர்ந்து இப்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் … Read more