Elon Musk: ட்விட்டரில் அதிரடி மாற்றம் – கோரிக்கை வைத்த தாய்!
Twitter Edit Button Feature: சமீப நாள்களில் உலகில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர் எலான் மஸ்க் மாறியிருக்கிறார். எலான் மஸ்க் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு காரணங்களால் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரை 44 பில்லியனுக்கு, அதாவது இந்திய மதிப்பில் 3.3 லட்சம் கோடி ரூபாய்க்கு டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் நிறுவனத்தின் முழு உரிமையையும் இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ட்விட்டரில் வரப்போகும் புதிய … Read more