விராட் கோலி உடையில் மறைந்திருக்கும் ரகசியம்!

இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலி களத்தில் விளையாடும்போதும், பயிற்சி செய்யும் போதும், அணிந்திருந்த கருப்பு நிற மேலாடை இணையத்தில் வைரலானது. டீம் இந்தியாவின் ஃபாமுக்கு இது தான் காரணமா என்றும் இணையவாசியகள் சலசலத்து வந்தனர். ஆனால் விஷயம் அதுவல்ல. இதனுள் ஒரு டெக் கேட்ஜெட் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் இந்த ஆடையை பயன்படுத்துகின்றனர். உள்ளாடை போன்று தோற்றம் அளிக்கும் இந்த உடையில், ஒரு சிறிய சாதனம் … Read more

இந்தியாவில் அறிமுகமானது விவோ T1 புரோ மற்றும் T1 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய சந்தையில் விவோ T1 புரோ 5ஜி மற்றும் T1 44 வாட்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம். சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோவின் பிரதான சந்தைகளில் ஒன்றாக அமைந்துள்ளது இந்தியா. பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை தங்களது லேட்டஸ்ட் போன்கள் மூலம் வழங்கி வருகிறது விவோ. அதன் காரணமாக சர்வதேச அளவில் போன்களை விற்பனை செய்து வரும் முன்னணி பிராண்டாகவும் … Read more

ஒரே ஒரு ட்வீட்டால் குவிந்த லைக்ஸுகள் – உச்சம் தொட்ட எலான் மஸ்க்!

உலகின் முதல்நிலை பணக்காரரான எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட் சமூக வலைத்தள வாசிகளை உலுக்கிப்பார்த்தது. அந்த பதிவில், கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப்போவதாகவும், முன்பிருந்த கொக்கைன் அளவை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவை ட்விட்டரை வாங்கிய மறுநாள் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ட்வீட் பதிவுதான் ஹிட்டாகி உள்ளது. மொத்தம் 48 லட்சம் ட்விட்டர் வாசிகள் இந்த பதிவை ‘லைக்’ செய்துள்ளனர். இரண்டாவதாக அதிகம் லைக் பெற்ற … Read more

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது – VPN நிறுவனங்களுக்கு புதிய விதிகள்!

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், VPN நிறுவனங்களுக்கு கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது இணையப் பயனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, இந்த நிறுவனங்கள் பயனர் தரவுகளை 5 ஆண்டுகள் வரை சேமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், இந்திய அரசின் CERT-In எனப்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவும், தரவுகள் சேமிக்கும் மையங்கள் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மையங்களிடம் இதே உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறையைப் … Read more

ஒரே மாதத்தில் 18.05 லட்சம் இந்திய கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

புது டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 18.05 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த பயனர்கள் விதிகளை மீறிய காரணத்திற்காக தடையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021, கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் 50 லட்சம் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள், தங்களுக்கு கிடைத்த புகார்களின் விவரம் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட … Read more

ஓடிடி தளங்களை அள்ளித்தரும் Jio மலிவு விலை போஸ்ட்பெய்டு திட்டங்கள்!

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ , ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டும் இல்லாமல், அதிரடி போஸ்ட்பெய்ட் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், நிறுவனத்தின் திட்டமானது டேட்டா, இலவச அழைப்புகளுடன் OTT நன்மைகளையும் வழங்குகிறது. நிறுவனத்தின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் உள்பட பல OTT தளங்களுக்கான அணுகலை வழங்குகின்றன. எனினும், நிறுவனத்தின் மலிவான போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை வெறும் ரூ.399 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த … Read more

Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் புராஜக்ட் குயிப்பர்!

அமேசான் நிறுவனம், எலான் மஸ்க் நிர்வகிக்கும் SpaceX-இன் ஸ்டார்லிங் சேட்டிலைட் இன்டர்நெட் சேவைக்குப் போட்டியாக புதிய “ Project Kuiper ” திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக அனைவருக்கும் Satellite Internet சேவையை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில், அமேசான் நிறுவனம் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வணிக விண்வெளித் துறையின் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. மூன்று வெவ்வேறு நிறுவனங்களுடன் அதன் Kuiper செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் … Read more

Flipkart Sale: வெறும் ரூ.224க்கு மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போன் – வாங்க இதுதான் சரியான நேரம்!

புதிய, மலிவு விலை பட்ஜெட் ஸ்மார்ட்போனை சலுகை விலையில் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால், இப்போது உங்களுக்காக ஒரு சிறந்த போன் டெக் சந்தையில் உள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸின் புதிய Micromax IN 2C ஸ்மார்ட்போன் ஆனது Flipkart-இல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை வெறும் 224 ரூபாய்க்கு வாங்கலாம். அது எப்படி சாத்தியம். என்னென்ன சலுகைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை குறைந்த … Read more

Xiaomi: விற்பனைக்கு வந்த சியோமி 12 ப்ரோ; ஒன்பிளஸ் 10 ப்ரோ நிலை என்னவாகும்!

சமீபத்தில், ஸ்மார்ட்போன் பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இதன் முதல் விற்பனை நிறுவனம் தொடங்கியுள்ளது. பிற நிறுவனங்களின் பிளாக்‌ஷிப் போன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் புதிய Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் பிளாக்‌ஷிப் சிப்செட், அமோலெட் டிஸ்ப்ளே, டிரிப்பிள் 50 மெகாபிக்சல் OIS கேமரா, 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்களும் … Read more

Snapchat வெளியிட்ட ட்ரோன் கேமரா – இனி வீடியோக்களின் தரம் வேற லெவலில் இருக்கும்!

பிரபல சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட் அதன் முதல் ட்ரோன் கேமராவை “Pixy” என்று அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பாக்கெட் அளவிலான கேமரா ஆகும். வீடியோக்களை சிறப்பாக உருவாக்க இந்த ட்ரோன் கேமரா உதவுகிறது. நிறுவனம் தனது கிரியேட்டர்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல அம்சங்களை மேம்படுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. முதலாவதாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த ட்ரோன் கேமரா விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராவை வைத்து … Read more