Xiaomi: விற்பனைக்கு வந்த சியோமி 12 ப்ரோ; ஒன்பிளஸ் 10 ப்ரோ நிலை என்னவாகும்!
சமீபத்தில், ஸ்மார்ட்போன் பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இதன் முதல் விற்பனை நிறுவனம் தொடங்கியுள்ளது. பிற நிறுவனங்களின் பிளாக்ஷிப் போன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் புதிய Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் பிளாக்ஷிப் சிப்செட், அமோலெட் டிஸ்ப்ளே, டிரிப்பிள் 50 மெகாபிக்சல் OIS கேமரா, 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்களும் … Read more