புதிய OnePlus டிவி அறிமுகம் – இனி வீட்டிலேயே மினி தியேட்டர் அனுபவம்!
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய Y1 தொடர் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. OnePlus TV Y1S Pro ஆனது பழைய Y1S டிவியுடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட காட்சி அமைப்புடன் வருகிறது. 4K டிஸ்ப்ளே கொண்ட OnePlus TV Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவியில் 24 வாட் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 2 ஜிபி ரேம் என பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 4K டிவி … Read more