நம்பினால் நம்புங்கள் – 100 ரூபாய்க்கும் குறைவான 4G டேட்டா ரீசார்ஜ் இருக்கு!
டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், பி எஸ் என் எல், வோடபோன் ஐடியா, ஜியோ ஆகியவை வெவ்வேறு விலைகளில் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பயனரின் தேவைகளுக்கும் ஏற்றவாறு நிறுவனங்கள் திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த திட்டங்கள் 14 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும். மிகக் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுக்க விரும்பினால், சிறந்த திட்டங்கள் சிலவற்றை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம். ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் ஆகிய … Read more