வெய்ட்டிங் ஓவர்! 48MP ஷூட்டருடன் மாஸ் என்ட்ரி தரப்போகும் Google Pixel 10a
Google Pixel 10 Smartphone: கூகிள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் கூகிள் பிக்சல் 10 தொடரின் கீழ் சந்தைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த போன் தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதன்படி சமீபத்தில் கசிந்த தகவலின் படி, இந்த போன் 6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படும். கூடுதலாக, போனில் டென்சர் G4 செயலி பொருத்தப்பட்டிருக்கும். புகைப்படம் எடுப்பதற்காக, போனில் 48MP முதன்மை கேமரா இடம்பெற்றிருக்கும். மேலும் போனின் பேட்டரி 5,100mAh ஆக இருக்கும் … Read more