ஏப்ரல் 13 Infinix Note 60 Pro அறிமுகம்: பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்

Infinix Note 60 Pro India Launch On April 13 : Infinix Note 60 Pro ஸ்மார்ட்போன் ஏப்ரல் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே, இந்தச் சாதனத்தின் வண்ணத் தேர்வுகள் மற்றும் RAM, சேமிப்பக (Storage) கட்டமைப்புகள் ஆகியவற்றை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Vivo T5 Pro முதல் Redmi A7 Pro வரை… அடுத்த வாரம் வெளிவரவுள்ள டாப் போன்கள், லிஸ்ட் இதோ

April Smartphones launches: ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரம், அதாவது அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள், அவற்றின் வெளியீட்டு தேதி, விலை மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Nothing CMF Phone 3 Pro விரைவில் அறிமுகம்: அதற்கு மும் லீக் ஆக முக்கிய விவரங்கள்

Nothing CMF Phone 3 Pro Launch: CMF Phone 3 Pro குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும், ஒரு புதிய அறிக்கை இதன் சாத்தியமான விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

Realme C100 5G: ரூ.25,000 -ஐ விட குறைவான விலை, 8000mAh பேட்டரி…. அறிமுகம் எப்போது?

Realme C100 5G Launch: மிகவும் கடினமான சூழல்களையும் தாங்கி நிற்கும் வகையிலான, உறுதியான மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை நாடும் வாடிக்கையாளர்களுக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த தேர்வாக Realme C100 5G திகழ்கிறது.

Samsung Galaxy A57 5G, Galaxy A37 5G விற்பனை இந்தியாவில் ஆரம்பம்: விலை மற்றும் அதிரடி சலுகைகள்

சாம்சங் (Samsung) நிறுவனம் ரூ.5,000 மதிப்பிலான ‘மேம்படுத்தல் போனஸ்’ (Upgrade Bonus) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் விலைகள் ரூ. 36,999 முதல் தொடங்குகின்றன. குறிப்பிட்ட வங்கிகள் மற்றும் UPI பரிவர்த்தனைகள் மீது ரூ. 3,000 வரையிலான ‘கேஷ்பேக்’ (Cashback) சலுகையும் வழங்கப்படுகிறது. 

7000mAh பேட்டரி, 12GB ரேம்.. மிரட்டலான அம்சங்களுடன் ஏப்ரல் 14 அறிமுகமாகும் OPPO A6s Pro 5G

OPPO A6s Pro போனின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 14-ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று, நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. சீனாவில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழா பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, இது நண்பகல் 12:00 மணியாகும்.

OnePlus Nord 6 vs Redmi Note 15 Pro+ 5G vs Nothing Phone 4a Pro: எதை வாங்குவது பெஸ்ட்?

OnePlus Nord 6 vs Redmi Note 15 Pro+ 5G vs Nothing Phone 4a Pro Comparison : சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 6, Redmi Note 15 Pro+ 5G மற்றும் Nothing Phone 4a Pro ஆகிய போன்களில் எந்த போன் சிறந்த செயலி, சிறந்த பேட்டரி, சிறந்த கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மூன்றுக்கும் இடையே என்னென்ன வித்தியாசம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

OPPO F33 Series ஏப்ரல் 15 அறிமுகம்: இதில் கேமராதான் ஹைலைட்!! விவரம் இதோ

OPPO F33 series Launch: OPPO தனது F33 சீரிஸின் முக்கிய கேமரா விவரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டு போன்களின் கேமராக்களிலும் அதிக கவனம் செலுத்தி, F33 சீரிஸை ஒரு ‘செல்ஃபி மிட்-ரேஞ்சர்’ போன் என்று OPPO குறிப்பிடுகிறது.

Vivo T5 Pro 5G போன் ஏப்ரல் 15 இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Vivo T5 Pro 5G launch : Vivo T5 Pro 5G போனின் இந்திய வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வாங்குவதற்கு முன் அதன் கேமரா, திரை, செயலி, பேட்டரி மற்றும் சிறப்பம்சங்களின் முழுமையான விவரத்தை இங்கே காணவும்.

Redmi A7 Pro 5G: ஏப்ரல் 13 அறிமும் போன், பட்ஜெட் விலையில் மாஸ் அம்சங்கள், முழு விவரம்…

Redmi A7 Pro 5G Launch: மலிவு விலையில் 5G இணைப்பு வசதி மற்றும் பிரீமியம் தோற்றத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்காக Xiaomi India நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.