Meetha Raghunath: `குட் நைட்' நாயகி மீதா ரகுநாத் திருமணம்! – வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மீதா ரகுநாத்திற்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் ‘குட் நைட்’ திரைப்படத்தில் இணைந்து நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு மனைவியாக அனு கதாபாத்திரத்தில் நடித்த மீதாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. ‘குட் நைட்’ ‘குட் நைட்’ படத்திற்கு பிறகு, தமிழ் … Read more