பொன் ஒன்று கண்டேன் பட விவகாரம் – வேதனையுடன் வசந்த் ரவி போட்ட பதிவு

கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா, தற்போது இயக்கி வரும் படம் பொன் ஒன்று கண்டேன். அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகும் இந்த படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் … Read more

Aadujeevitham: பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்.. சூப்பர் அப்டேட்டை கொடுத்த படக்குழு!

சென்னை: மலையாள நடிகர் பிரித்விராஜ், நஜீப் முகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இதில் நடிகை அமலா பால் பிரித்விராஜின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆஸ்கார் வின்னர்களான ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் பணியாற்றி உள்ளனர். இப்படம் குறித்த சூப்பரான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடு ஜீவிதம் படத்தை

ROMEO: விஜய் ஆண்டனி முதன் முறையாக நடித்து இருக்கும் காதல் திரைப்படம்!

Romeo Movie Release Date: விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  

ரஜினி உடன் செல்பி எடுத்த நிக்கி கல்ராணி : வருத்தத்தில் ஆதி

ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்த வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அவ்வப்போது சென்னையிலிருந்து விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்று வருகிறார் ரஜினி. இந்த நிலையில் ரஜினி சென்ற அதே விமானத்தில் பயணித்த நடிகை நிக்கி கல்ராணி, ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு, தனது விமான … Read more

ஓடிடியில் தாமதமாகும் ஹனுமான்.. கடுப்பான பேன்ஸ்.. இயக்குனர் கொடுத்த விளக்கம்!

சென்னை: பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் ஹனுமான். இப்படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்த இப்படம், வெளியாகி இரண்டு மாதங்களாகியும் ஓடிடியில் வெளியாகவில்லை, தொடர்ந்து தாமதமாகி வருவதால், ரசிகர்கள் குழபபமடைந்து வருகின்றனர். ஹனுமான் படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ்

விஜய் டிவியில் நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெங்கடேஷ் பட் விலகிக் கொண்டதை அடுத்து குக் வித் கோமாளி சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் தாமுவுடன் இணைந்து புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெறுகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்தவர். அதோடு கேட்டரிங் தொழிலும் நடத்தி வருகிறார். திரையுலகில் நடைபெறும் … Read more

எழில் போட்ட கண்டிஷன்.. அப்பாவை மீறி அபி எடுத்த முடிவு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஸ்கூலில் ஃபாதர்ஸ் டேவை முன்னிட்டு  அவங்க அப்பா வேலை செய்யும் இடத்துக்கு போய் அவங்க அப்பா என்ன வேலை செய்கிறார் எப்படி வேலை செய்கிறாய்

தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆன பிக்பாஸ் மாயா கிருஷ்ணன்

ரஜினியின் 2.0, கமலின் விக்ரம், விஜய்யின் லியோ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் மாயா கிருஷ்ணன். இதில், விக்ரம் படத்தில் விலைமாதுவாக தோன்றினார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மாயாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ராம்ஸ் என்பவர் ஹீரோவாக நடிக்கும் ‛பைட்டர் ராஜா' என்ற படத்தில் மாயாவுக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. … Read more

Kaaduvetty: ஆர்கே சுரேஷின் காடுவெட்டி படம் எப்படி இருக்கு.. பொதுமக்கள் சொல்வது என்ன?

சென்னை: தயாரிப்பாளராக கொடிக்கட்டி பறந்த ஆர்கே சுரேஷின் காடுவெட்டி திரைப்படம் இன்று வெளியாகிறது. படம் இன்று வெளியான நிலையில் முதல் காட்சியை பார்க்க தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து படத்தை கொண்டாடினார்கள். காடுவெட்டி படம் பார்த்த பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம் இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை

‛ரோமியோ' எனக்கு திருப்புமுனையாக அமையும் : மிருணாளினி ரவி

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'. இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. நாயகி மிருணாளினி ரவி பேசும்போது, “'ரோமியோ' படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் … Read more