விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறதா?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்து வரும் படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அஜித்திற்கு நடந்த அறுவை சிகிச்சை காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அடுத்த வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் வலிமை, துணிவு படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அப்படம் குறித்து அப்டேட்களை வெளியிடாமல் அஜித் ரசிகர்களின் பொறுமையை … Read more

AK 63 Update – போடு வெடிய.. ஏகே 63 அப்டேட் எப்போ தெரியுமா?.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: துணிவு படத்துக்கு பிறகு அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்

ஆத்தாடி..லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கா! மொத்தம் எவ்வளவு தெரியுமா?

Director Lokesh Kanagaraj Net Worth Details And Salary Per Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

'தி கோட்' – நோ சொன்ன அனுஷ்கா, யெஸ் சொன்ன த்ரிஷா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மோகன், ஜெயராம் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் வெளியான உறுதியான தகவல். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசினார்களாம். ஆனால், அதற்கு அனுஷ்கா மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய் ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். நீண்ட இடைவெளியாகிவிட்டதால் அவரை … Read more

Shaitaan: 25 வருஷம் கழித்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஜோதிகா.. முதல் படமே 100 கோடி வசூல்!

மும்பை: இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளியான “ஷைத்தான்” திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வேட்டையை நடத்திய நிலையில், அதிரடியாக 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஆண்டு கத்ரீனா கைஃப், விஜய்சேதுபதி நடித்து வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ், ரோபோட்டோகா க்ரித்தி சனோன்

சந்தியா ராகம் அப்டேட்: களம் இறங்கிய தனா.. மாயா மானத்தை வாங்க கணக்கு போடும் ஷாரு!

Sandhya Raagam Zee Tamil serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் சீரியலில் மாயாவின் மானத்தை வாங்க ஷாரு மற்றும் அவளது அம்மா திட்டம் போடுகின்றனர்.

கிழக்கு வாசல் தொடரில் என்ட்ரி கொடுத்த பிரகர்ஷிதா

பிரபல குழந்தை நட்சத்திரமான பிரகர்ஷிதா 18 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரைக்கு கம்பேக் கொடுத்துள்ளார். பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் 'தாயம்மா' என்ற தொடரில் பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கிழக்கு வாசல்' தொடரிலும் தற்போது அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். கிழக்கு வாசல் தொடரில் பிரகர்ஷிதாவின் என்ட்ரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அந்த மாதிரி நேரத்தில்தான் டான்ஸ் ஆடினேன்.. சீக்ரெட் உடைத்த சாய் பல்லவி.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது

சீதா ராமன் அப்டேட்: சுபாஷ், அர்ச்சனாவை பிச்சை எடுக்க வைத்த மகள்கள்.. நான்சியிடம் சிக்கும் சீதா?

Seetha Raman Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

“தியானம் நமக்குக் கைகொடுக்கும்!" – ஹைதராபாத்தில் தியான பயிற்சியாளராக அசத்தும் லிங்குசாமி

கடந்த 25 வருடங்களாக யோகா, தியானம் என ஆரோக்கியமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் பின், யோகா பயிற்சியாளராகவும் விளங்குகிறார். ‘ஆனந்தம்’, ‘பையா’, ‘ரன்’ ‘சண்டக்கோழி’ என பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இப்போது ‘பையா 2’ படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். இதனிடையே கடந்த பல ஆண்டுகளாக சைக்கிளிங், யோகா என பல பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். இப்போது தனது யோகா குருவான தாஜியின் தியான சங்கமத்தில் பங்கேற்று தியான பயிற்சி கொடுத்து வருகிறார். … Read more