குருநாதர் ஷங்கரை மிஞ்சிய சிஷ்யன் அட்லீ

தமிழ் இயக்குனரான அட்லீ ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மூலம் அட்டகாசமான இயக்குனர் என்ற பெயரை பாலிவுட்டிலும் பெற்றுள்ளார். ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அந்தப் படம் வசூல் செய்ததே அதற்குக் காரணம். அட்லீயின் அடுத்த படமாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம்தான் தயாராகப் போகிறது என்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த … Read more

இயக்குநர் சங்க தேர்தல்.. யார் யாருக்கு என்ன பதவி தெரியுமா?.. இதோ முழு லிஸ்ட்

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தேர்தல் நடந்தது. சென்ற முறை பதவிக்கு வந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த வருடம் தேர்தல் நடந்தது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடக்கும் இயக்குநர் சங்க தேர்தல் இம்முறை எந்தவித பரபரப்புமின்றி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டியிட்டனர்.

OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்..

Latest OTT Release Movies List In Tamil : வாரா வாரம் புதுப்புது படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது போல, இந்த வாரமும் பல புது படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?   

"பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக இருங்கள்…”- குஷ்புவை சாடிய அம்பிகா

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சித்து பேசியிருந்தார். அதாவது தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார். பலருக்கும் பயன்படும் இந்த மகளிர் உரிமைத் திட்டம் குறித்து  குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குஷ்பு அந்தவகையில் நடிகை அம்பிகா குஷ்புவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது … Read more

ஷகீலா அந்த மாதிரி நடிகையாக மாற இதுதான் காரணம்.. ஊர்வசி சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் ரொம்பவே ஃபேமஸாக இருந்தவர். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சில யூட்யூப் சேனல்களுக்காக பேட்டி எடுப்பது என பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் ஷகீலா பிகிரேட் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம் என்று நடிகை ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து

‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! யார் தெரியுமா?

Viduthalai Part 1 Vijay Sethupathi Character Latest Cinema News : வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?   

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படத்தில் இணைந்த அனுபமா பரமேஸ்வரன்

‛கர்ணன், மாமன்னன்' படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ‛போர் தொழில்' படத்தை தயாரித்த அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. துருவ் … Read more

Premalu OTT: பிரேமலு ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. அப்போ இந்த வாரம் தியேட்டருக்கு போக வேண்டாமா?

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு மலையாளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படி அவசர அவசரமாக ஆங்கில படத்துக்கு டப் செய்யப்படுவது போல மோசமாக டப் செய்யப்பட்டுள்ளதே என்ன விஷயம் என விசாரித்தால் அதன் ஓடிடி ரிலீஸ் விரைவில் மலையாளம்,

அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்.. விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்

Vidaamuyarchi Movie Update : விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வரலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். 

`மஞ்சும்மல் பாய்ஸ் படமும் சிக்கியதா கதைப் பஞ்சாயத்தில்?' – ஆதங்கப்படும் இயக்குநர் அன்பழகன்

கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, வசூலில் நூறு கோடியைத் தொட்டு விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. பெரிய பட்ஜெட், முன்னணி நடிகர்கள் என அலட்டிக் கொள்ளாமல் விளம்பரமும் அவ்வளவாகச் செய்யாமல் இப்படியொரு வெற்றியா என வியந்து போய் பார்க்கிறது திரையுலகம். வரவேற்பு கிடைக்கிற அதேநேரம், கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனங்களையும் வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் ”மஞ்சும்மல் பாய்ஸ்’ படம், ‘உயிர்த்துளி’ என்கிற பெயரில் … Read more