33 வருடங்களாகி விட்டதா… ஆச்சரியத்தில் குஷ்பு!

தமிழ் சினிமாவில் தாறுமாறாக ஓடி பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'சின்னத்தம்பி. பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரபு, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி வெளியான படம். இன்றுடன் இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்தான் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். பிரபுவின் அப்பாவித்தனமான நடிப்பு, குஷ்புவின் அழகான நடிப்பு என அந்தக் காலத்தில் … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா சந்திப்பு முதன்முதலில் எப்படி நடந்தது; யார் காரணம் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே டீன் ஏஜில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை முதன்முதலில்

மலையாளத் திரையுலகத்தில் புதிய பிரச்சனை : மற்ற மொழிகளுக்கும் பரவுமா ?

2024ம் வருடத்தில் இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை மற்ற எந்த மொழி படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், வசூலையும் பெற்று வருகின்றன. தற்போது அத்திரையுலகம் புதிய பிரச்சனை ஒன்றை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்திய அளவில் அதிகமான தியேட்டர்களைக் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான பிவிஆர், ஐனாக்ஸ், அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களை திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியுள்ளது. இதனால், மலையாளத் திரையுலகினல் கடும் கோபத்தில் உள்ளார்கள். விபிஎப் எனப்படும் விர்சுவல் பிரிண்ட் கட்டணம் தான் … Read more

Actor Sayaji shinde: பாரதி பட நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராட்டி மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். 65 வயதான சாயாஜி ஷிண்டே மாரடைப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 99 சதவிகிதம் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்த சூழலில் அவருக்கு அறுவை

100 மில்லியனைக் கடந்த 'புஷ்பா 2' டீசர்

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்பட்டது. நான்கு நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த 'சலார்' படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து … Read more

இந்துவின் போனை பார்த்து கலங்கிய எழில்.. வேலுவால் வந்த சிக்கல்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அஞ்சலி டீச்சர் பார்க்க வேண்டும் என்று சொல்லி, எழில் டீச்சரை பார்க்க செல்கிறார். அப்போது, உங்க வைப் இல்லையா என்று கேட்க எழில் அவங்க இல்ல, இப்போ நான்

ஜூனில் திரைக்கு வரும் ஸ்ரேயா ரெட்டியின் அண்டாவக் காணோம்

விஷால் நடித்த திமிரு மற்றும் காஞ்சிவரம், பள்ளிக்கூடம் என பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அண்டாவக் காணோம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில பிரச்னைகளால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், ரிலீஸ் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அண்டாவக் காணோம் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தனது எக்ஸ் … Read more

கல்யாணம் என்னோட பர்சனல்.. ரகசிய திருமணம் குறித்து டாப்ஸி பேட்டி!

சென்னை: தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த டாப்ஸி இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில்இவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில்

கதை நாயகன் ஆன நாகேஷ் பேரன்

நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான பிஜேஷ், சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதன்பிறகு பிரபுதேவா நடித்த 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடித்தார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பிஜேஷ் 'வானரன்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார். இதை ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ளனர். 'டூ' என்ற படத்தை இயக்கியிருந்த ஸ்ரீராம் பத்மநாபன், இயக்கியுள்ளார். அக்ஷயா, ஜீவா … Read more

Director Pa Ranjith: ரஜினி குறித்த கேள்வி.. நக்கலாக சிரித்த ரஞ்சித்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அவர் ஹீரோவாகவே நடித்து வருவது அனைத்து தரப்பினருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் அவர் சூப்பர் ஸ்டார் என்றும் தலைவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு